Tag Archives: தமிழர்

தபாஜக பிரமுகரின் எசகு பிசகான குற்றச்சாட்டுகள் …..

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………… தமிழக அரசியலில் ‘டெக்னாலஜி’ கிரிமினல் தனம்: 2021 ஜூலை முதல் அரங்கேறிய தமிழக பாஜகவின் நிஜ முகம்! …………………………………… அரசியல் என்பது கொள்கை சார்ந்த தளம், மக்கள் பணி சார்ந்த இயக்கம் என்று நம்பிக் கொண்டிருக்கும் இன்றைய 25, 30 வயது இளைஞர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கசப்பான நிஜங்கள் சில … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

— இணையுமா …நிரந்தரமா …??? பிரிவுகள் எத்தனை ரகம் …??? (ஆசிரியர் மாலன் ….!!!)

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………… பிரிவுகள் நிரந்தரமல்ல… என்கிற தலைப்பில், ஆசிரியர் மாலன் அவர்கள் தினமணி நாளிதழில் எழுதியுள்ள ஒரு கட்டுரை கீழே – ​கட்சிகளில் உயர்ந்த பதவிகளில் இருந்த மூத்த தலைவர்கள், தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட மனத்தாங்கல்கள் அல்லது கருத்து மோதல்கள் காரணமாக, குழுக்களை உருவாக்கி, சில காலம் எதிர்ப்பை வெளிப்படுத்தி, தங்கள் சொந்தக் கட்சிகளைத் தொடங்கி, பின்னர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

இசையும், நடனமும் – கருப்பு வெள்ளையும் – கலரும் …..!!! எது பெட்டர் … ???

This gallery contains 1 photo.

…………………………………………. …………………………………………. கீழே சில – பழைய கருப்பு, வெள்ளை படங்களில் இடம் பெற்று மிகவும் பிரபலமடைந்த பாடல்-நடனக் காட்சிகள், தற்போதைய டெக்னாலஜி வளர்ச்சியின் உதவியுடன் வண்ணத்தில் வெளிவந்திருக்கின்றன….. பழைய கருப்பு வெள்ளையில், இவற்றை, ஏற்கெனவே படதடவை பார்த்திருப்பீர்கள்…… இப்போது வண்ணத்தில் பார்த்து – எது பெட்டர் … ???யோசியுங்களேன்…..!!! …………………………………………. …………………………………………………………………………………………………………………………………………….. LATEST NATIONAL … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“அண்ணாமலை ” – பற்றி ஒரு கடுமையான விமரிசனம் … !!!

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………. பாஜகவிலிருந்து விலகி, புதிய அரசியல் கட்சியைத் துவங்கும் அண்ணாமலையை பற்றி, நல்லதும்-கெட்டதுமாக பல விமரிசனங்கள் வருகின்றன… ஓரு காலத்தில் துக்ளக்’கில் எழுதிவந்த சாவித்திரி கண்ணன், தற்போது இயக்கி வரும் “அறம்” இணைய இதழில் எழுதி இருக்கும் ஒரு கடுமையான விமரிசனத்தைப் பார்த்தேன்…. சில விஷயங்கள் நிஜம் தான்….. வேறு சில – அவரது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சந்தோஷப்பட்டு விடாதே – இடையில் எவனாவது தட்டி விடுவான் …..60 வருடங்களுக்கு முன், சிவகுமார் கற்றுக்கொண்ட முதல் பாடம் … !!!

This gallery contains 1 photo.

………………………………….. ………………………………………. 1964 ஜூலை 22-ம் தேதி ஏவிஎம்மில் முதன்முதலாக மேக் அப் டெஸ்ட். ஸ்டுடியோவுக்குள் செல்ல கொஞ்சம் கெளரவமான உடை இருக்க வேண்டும் என்று எழும்பூர் நெடுஞ்சாலை சிக்னலிலிருந்து மேற்காகச் செல்லும் கெங்குரெட்டி ரோடில் GAYLORD என்ற தையல் கடையை வக்கீல் நண்பர் பாலா பழனூர் அறிமுகம் செய்து வைத்தார். ‘லாங்கிளாத்’-தில் வெள்ளை முழுக்கை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அம்மா உணவகம் – இன்றைய நிலை ….

This gallery contains 6 photos.

………………………………….. ………………………………………….. …………………………………………. ……………………………………. ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ……………………………………….. …………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஒரு அபூர்வ மனிதரின் பேட்டி – ” நான் ஒரு ஆர்ட்டிஸ்ட். அதுலே பெருமைப்படுகிறேன், அதைப் பற்றி எனக்கு – கர்வமும், ஒருவித தலைக்கனமும் கூட உண்டு….”

This gallery contains 1 photo.

…………………………………….. …………………………………….. `தட்டுங்கள் திறக்கப்படும்’ என்ற படத்தின் கதை, திரைக்கதை, டைரக்‌ஷன் பொறுப்புகளை ஏற்றுள்ளதோடு, அதில் நடிக்கவும் செய்திருக்கிறார் சந்திரபாபு. அதுமட்டுமல்ல, நடன ஆசிரியராகவும், பின்னணிப் பாடகராகவும் பணிபுரிந்திருக்கிறார். இதுவரை யாருமே செய்யத் துணிந்திராத ஒரு பெரும் சாதனைதான் இது. இந்தப் படத்தில் ஊமையாக வரும் சந்திரபாபுவின் உணர்ச்சி மிக்க நடிப்பைப் பார்த்த பிறகு, இந்தப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக