Tag Archives: தமிழர்

– அம்மாச்சியும், அப்பாச்சியும் … !!! நா.முத்துக்குமாரின் படைப்பு ….

This gallery contains 9 photos.

……………………………………………………………………………………………………………….. ………………………………………………………………………………………………………………. …………………………………… அம்மாவைப் பெற்ற அம்மாச்சி. காலையில் இருந்து இரவு வரையிலும் தினசரி ஒரு பூ பூத்தபடியிருப்பது அபூர்வம் என்றால், அவளும் அபூர்வம்தான். காது வளர்த்து, தண்டட்டிகளாடக் கல்யாண வீடுகளில் நிறையச் சாப்பிட்டு, வெற்றிலை போட்டு, உதட்டில் விரல் மூடிக் காவி நீர் உமிழ்ந்தால், ஒரு பாகம் சென்று விழும். அவ்வளவு வலுவும் வீரியமும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

-சியாச்சின் – சங்கடங்களால் விளைந்த சில கண்டுபிடிப்புகள் ….!!!

This gallery contains 1 photo.

…………………………. ……………………………. உலகின் மிக உயர்ந்த மற்றும் கடினமான போர் முனையாகக் கருதப்படும் சியாச்சின் பனிமலைப் பகுதியில் (Siachen Glacier), இந்திய ராணுவ வீரர்கள் பணிபுரியும் போது பல்வேறு கடுமையான இயற்கை மற்றும் சூழல் சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. சில முக்கியப் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் – 1. தீவிர குளிரும் தட்பவெப்ப நிலையும் உறைபனி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு வினோத வழக்கு – கடவுளை நம்பும் “‘ப்ராதெல்’ முதலாளி “யும், நம்பாத ‘சர்ச்’ மக்களும் …!!!

This gallery contains 1 photo.

…………………………………… ……………………………………….. கவலை வேண்டாம் – இதில் மத விரோதமாக ஏதுமில்லை. நான் எந்த மதத்திற்கும் எதிராக எழுத மாட்டேன்.இது எல்லா மதங்களுக்கும் பொருந்தக்கூடியஒரு அடிப்படையான விஷயம் தான்…..படித்தால் உங்களுக்கே புரியப்போகிறது ….. ——— அமெரிக்காவில் மிகச்சிறிய ஊர் ஒன்று.அங்கு வாழும் மக்களுக்கென்றே ஒரு சர்ச். அந்த ஊரில் ஏற்கெனவே சிறிய, சாதாரணமான( bar attached brothel … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எத்தனை ஆதாரங்கள் கிடைத்தாலும்,இவர்கள் தண்டனைக்கு தப்பி விடுவார்கள் …!!!

This gallery contains 1 photo.

…………………….. ……………………… ……………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மோடிஜிக்கு எதிரான – அண்ணாமலையின் புதிய அவதாரம் … !!!

This gallery contains 1 photo.

…………………………………………………………… ………………………………………………………….. “வீ தி லீடர்ஸ் ” அண்ணாமலை அவர்கள் மோடிஜிக்கு எதிராக ஒரு நீண்ட செய்தியை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்….. ஆங்கில செய்தியின் தமிழாக்கம் முதலில் கீழே, அதனைத் தொடர்ந்து ஆங்கில ஒரிஜினல் – ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ‘தேசவிரோதி’ முத்திரை போதும்: ஜந்தர் மந்தர் போராட்ட இடமாக அங்கீகரிக்கப்பட்டதை ரத்து செய்தது மற்றும் ‘காக்ரோச் ஜனதா … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

”சாமி பாக்க வர்றவங்களைத் தூக்கிட்டுப் போவோம்; சாமிகிட்ட போனவங்களைத் தூக்கிட்டும் வருவோம்…!!! “

This gallery contains 1 photo.

…………………………………………. ……………………………………….. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு. பௌர்ணமி இரவென்பதால் நிலவொளியில் தகதகக்கிறது, சதுரகிரி மலை. வழக்கத்தைவிட அதிகமாக பக்தர்கள் கூட்டம் நிரம்பியிருக்கிறது. அடிவாரத்தின் ஒரு பகுதியில் மூங்கில்கழியில் கனமான போர்வையை இறுக்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார் ஆலடியான். அவரை நோக்கி வருகிற ஒருவர், “அண்ணே… டோலிக்கு எம்புட்டு… எங்க அம்மையைத் தூக்கிட்டு போணும்”என்கிறார். கட்டுவதிலேயே கவனத்தை வைத்துக்கொண்டு நிமிர்ந்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ராஜா வருகிறார் – கட்டயம் … !!!

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………………. ………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக