Tag Archives: பொதுவானவை

ஹளபீடு – ஒரு அற்புதம் -சிவாஜியின் கர்ணன் படத்தில் பார்த்திருப்பீர்களே…!!!

This gallery contains 1 photo.

………………………………………………………….. கர்நாடகா மாநிலத்தில் மைசூரிலிருந்து 149 கி.மீ.தொலைவில்உள்ள ஹளபீடு, ஹோய்சலேஸ்வரர் கோவில் – போசளப்பேரரசை சேர்ந்த மன்னன் விஷ்ணுவர்த்தனனால்,12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. டெல்லி சுல்தான்களின்தொடர்ந்த படையெடுப்புகளால் இந்தக் கோவில் அழிவுக்குஉள்ளாகி, கவனிப்பாரற்ற நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால், இன்றைய நாட்களில், நன்கு பராமரிக்கப்பட்டு,டூரிஸ்டுகளை சுண்டி இழுக்கிறது… இந்த கோவிலின் அற்புதத்தை வெளிப்படுத்தும் சில புகைப்படங்கள்கிடைத்தன…. கீழே – … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஒரிஜினல் ஸ்டண்ட் ….!!!

This gallery contains 1 photo.

டாம் க்ரூஸ்’ன் மிஷன் இம்பாஸ்ஸிபிள் படத்தின்துபாய் – புர்ஜ் கலீஃபா படப்பிடிப்பு பற்றியசிறு காணொலித் துண்டு ஒன்றைப் பார்த்தேன். சுவாரஸ்யமாக இருக்கவே பகிர்ந்து கொள்கிறேன்….ஒவ்வொரு காட்சிக்கும் எத்தனை சிரமமும், அக்கறையும்,ரிஸ்க்’கும் எடுத்துக் கொள்கிறார் டாம் க்ரூஸ் …!!! அதைப்பார்க்கும்போது கிடைத்தது இது –

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இல்லையா … இல்லவே இல்லையா… ???

This gallery contains 1 photo.

” இல்லை இல்லை -இல்லவே இல்லை-“ என்று சொல்வது மிக மிகச் சுலபம்…அதைச் சொல்பவர் பெரிய’வராகவும் இருக்கலாம்,சிறியவராகவும் இருக்கலாம்… ஆனால் இருக்கிறது என்று சொல்ல …. ?புரிய வைக்க….? கவிஞர் கண்ணதாசன் 60 ஆண்டுகளுக்குமுன்னர் எளிய தமிழில் சொன்னது – …………………….. பூஜ்ஜியத்துக்குள்ளே ஓருராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டுபுரியாமலே இருப்பான் ஒருவன் – அவனைபுரிந்து கொண்டால் அவன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எவரெஸ்ட் மீது – ஹெலிகாப்டரில் ….

This gallery contains 1 photo.

3 ஆண்டுகளுக்கு முன்னர் –நான் நேபாளம் – காட்மண்டு -சென்றபோது,” இமயமலை மீது ஹெலிகாப்டர் டூர்” –பற்றி அறிந்தேன்…. போய் – பறந்து-வர ஆசை தான்… ஆனால் இரண்டு தடைகள் – ஒன்று – ஏற்கெனவே திட்டமிட்டிருக்க வேண்டும்…ரிசர்வேஷன் செய்திருக்க வேண்டும்… இரண்டு – செலவு அதிகம்…. சரி – நமக்கு வீடியோவில் பார்க்க தான்கொடுத்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

பெருமைக்கு …………….. எருமை மேய்ப்பது யார் …………….?

This gallery contains 1 photo.

………………………………………………………………………………………………………………………………………………………………………….. . இன்றைக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.அவர்களின்150-வது பிறந்த நாள்… அதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பேசிய சீமான்அவர்களின் சுவாரஸ்யமான பேச்சிலிருந்து கொஞ்சம் கீழே – …………………………………………. 100 கோடியில் பெரியாருக்கு சிலை ஏன்?பெருமைக்கு எருமை மேய்ப்பதைப் போல,அதிகாரத் திமிர்- சீமான் சாடல் Published: Sunday, September 5, 2021, ……………… சென்னை: பெரியார் ஈ.வே.ராவுக்கு ரூ100 … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தாங்க முடியாத சோகம் தாக்கும்போது ….

This gallery contains 1 photo.

வாழ்க்கையில் தாங்க இயலா துன்பம், சோகத்தை தரும்நிகழ்வுகள் நிகழ்ந்தேறும்போது அதனை நேர்மறையாகஎப்படி மாற்றுவது ….. மஹாராஷ்டிராவில் வாழ்ந்த ஒருவரின்வாழ்க்கை கதை இது …! வருத்தம் என்பதையே வளர்ச்சிக்கான ஒரு வழியாகமாற்றிக் கொள்ள முடியும் என்பதற்கான ஒரு உதாரணம் இது…. வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போடும் துயரங்களைபெரும்பாலான மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால்குறிப்பிட்ட சாராருக்கு, உண்மையிலேயே அது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அதே – cerebral hemorrhage அட்டாக் …

This gallery contains 1 photo.

ஏறக்குறைய – 26 ஆண்டுகளுக்கு முன்னர்,என் சின்ன மகளை, அவளது 16-வது வயதில்,திடீரென்று தாக்கியது – cerebral hemorrhage – மூளைக்குச் செல்லும் நுண்ணிய ரத்த நாளத்தில் வெடிப்பு – ( A brain hemorrhage is a type of stroke.It’s caused by an artery in the brainbursting and causing … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்