Tag Archives: பொதுவானவை

ஒரு அழகிய, இனிய ஈரானிய நாட்டுப்பாடல் ….

This gallery contains 1 photo.

கீழே ஒரு ஈரானிய நாட்டுப்பாடல் வீடியோ….முழுவதுமாக கேட்டுப் பாருங்கள்…. நம் இசையை விட அதிகம் மாறுபட்டதாகத் தெரியவில்லை;நாட்டுப்பாடல்கள் எல்லா நாட்டிலும் ஒரே மாதிரி தான் போலிருக்கிறது.

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு ஆராய்ச்சி….!!! – தந்தை பெரியாரும் அவரது தாடியும் ….

பெரியார் அவர்கள் தாடி வளர்ப்பது குறித்துஒரு சமயம் தீவிரமாக ஒரு ஆராய்ச்சி நடைபெற்றிருக்கிறது.சீரியசான விஷயம் எதுவுமில்லை – தமாஷ் தான்…!!! இதற்கு பெரியார் அவர்களே வெவ்வேறு சந்தர்ப்பங்களில்வெவ்வேறு காரணங்களை சொல்லி இருக்கிறார்என்பது ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது. அந்தக்காலத்திய சுயமரியாதை நண்பர்கள் – ஒரு நாள் இரவுபெரியார் வீட்டு மாடியிலேயே ”அய்யா தாடி வளர்ப்பது ஏன்”என்று தங்களுக்குள் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

” துன்பம் நேர்கையில்” – ரஜினி

ரஜினி நல்ல செய்திகளைச் சொல்வது அபூர்வம் அல்ல…அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் பாசிடிவாக எதாவது சொல்வது அவர் வழக்கம் தான்.… இங்கே – அவர் கலந்துகொண்ட சில நிகழ்ச்சிகளில் பேசிய நம்பிக்கையூட்டும் செய்திகள் சேர்த்து தொகுக்கப்பட்டிருக்கின்றன – காணொலி – நம்பிக்கையூட்டும் ரஜினிகாந்த் …..!!! …………

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

ஸ்வாமிகள் கணக்கு …. ரகு…!!!( வாசக நண்பர் ஒருவரின் முதல் படைப்பு -)

This gallery contains 1 photo.

2 நாட்களுக்கு முன்னர், நெதர்லாந்திலிருந்து நித்தி என்கிறவாசக நண்பரொருவர் எழுதியிருந்த பின்னூட்டத்திற்குநான் பதிலெழுதியபோது, வாசக நண்பர்களும் இங்கேஎழுதுவதை வரவேற்கிறேன் என்று எழுதியிருந்தேன். அதனையேற்று முதன் முதலாக ரகு என்கிற வாசக நண்பர்,இன்று ஒரு இடுகையை அனுப்பி இருக்கிறார்….மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை கீழே பிரசுரித்திருக்கிறேன். வரும் காலத்தில் வாசக நண்பர்களிடையேயிருந்து நிறையஎழுத்தாளர்கள் இந்த தளத்தில் உருவெடுப்பார்கள்என்று நம்புகிறேன். … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 8 பின்னூட்டங்கள்

1999- ல் “கந்தஹார்”-க்கு கடத்தப்பட்ட இந்திய பயணிகள் விமானம் ….

This gallery contains 1 photo.

1999-ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றை தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்கு கடத்திச் சென்ற சம்பவம் பற்றி இன்றைய இளைஞர்கள் விவரமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. சம்பவம் நிகழ்ந்தபோது, இந்தியாவே பதட்டமாக இருந்த சூழ்நிலை….இந்திய மக்கள் அனைவரும் அடுத்து அன்ன நடக்குமோ என்கிற திகிலுடன் ஒவ்வொரு நிமிடத்தையும் கடந்து கொண்டிருந்த சூழ்நிலை அது…. அந்த 1999- விமானக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உலகிலேயே மிகச்சிறிய சுதந்திரக் குடியரசு -( அதிசய உலகம் ….!!! பகுதி-2 )

This gallery contains 2 photos.

இந்த நாட்டின் பரப்பளவு வெறும் 21 சதுரகிலோ மீட்டர் தான்..ஒரே நாளில் ஒரு முழு நாட்டையும் சுற்றிப் பார்த்து விடக்கூடியஅளவிற்கு சிறிய தீவு நாடு “நவ்ரூ” …. ஆனால், இதுவும் ஐக்கியநாடுகள் சபையில் உறுப்பினராக இடம் பெற்றிருக்கிறது. இந்த சுதந்திர நாட்டின் ஜனத்தொகை எவ்வளவு இருக்குமென்றுநினைக்கிறீர்கள்…? கற்பனையே செய்ய முடியாது…வெறும் பத்தாயிரம் மக்கள்தான். ஆம் – … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மறக்க முடியாத ஒரு திரை ஓவியம் … !!!

This gallery contains 1 photo.

சிவாஜி, ராதா, இளையராஜாவின் இசை,அற்புதமான காமிரா கோணங்கள், மிகச்சிறப்பான கிராமத்து பின்னணி –எதைச் சொல்வது, யாரைச் சொல்வது, யாரை விடுவது….? இப்படிச் சொல்வது தான் சரியாக இருக்கும்… இது முழுக்க முழுக்க பாரதிராஜா படம்….அவருக்கு ஆயுசு முழுவதுக்கும் –இந்த ஒரு காவியம் போதும் ….!!! முதல் மரியாதை திரைப்படத்திலிருந்துஅற்புதமான ஒரு பகுதியை தனியே இணையத்தில்பார்த்தேன்….. பகிர்ந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்