நேபாளம் – சில சுவாரஸ்யமான விஷயங்கள் ….

This gallery contains 2 photos.

…………………………………………. ……………………………………….. ……………………………………….. நேபாளம் – சில சுவாரஸ்யமான விஷயங்கள் …. …………………………………… .……………………………………………………………………………………………………………..….. 

More Galleries | Tagged , , , , , , , , , ,

” அத்தான்- தயவுசெஞ்சு ஊழல் பண்ணாதீங்க …அப்புறம் என்னையும் சேர்த்து ஜெயில்ல தள்ளிடுவாங்க ….” ஓவ்வொரு மந்திரி மனைவியும் கெஞ்ச வேண்டிய நிலை….!!!

This gallery contains 1 photo.

……………………………………………. ………………………………………………… ஒரு சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் இருக்கும்போதே,இன்னுமொரு சொத்து குவிப்பு வழக்கு போடும் அளவுக்காகொள்ளை அடிப்பீங்க …? எதுக்கும் ஒரு அளவே இல்லையா…??? நீதிபதியை மாற்றி, நீதிமன்றத்தை மாற்றி – எத்தனை முறைதப்பிக்க முடியும் …? சனாதனம், மதவெறி என்றெல்லாம் சொல்லி எத்தனை நாட்கள்மக்களை திசை திருப்புவீர்கள்….??? உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஆசிரியர் சோ + ஜெயலலிதா….. இடையே இருந்த நட்பும் பாசமும்…துக்ளக் ரமேஷ் சொல்கிறார்….

This gallery contains 1 photo.

………………………………………………….. ………………………………………………….. அரசியல் காரணமாக பலமுறை மோதிக்கொண்டபோதும் கூடஇருவரிடையே மேலோங்கி நின்றது – நீண்டகால நட்புக்கும் மேலாக, ஒரு சகோதர பாசம்….!!! உடல் நலம் குன்றி சீரியசாக மருத்துவமனையில் இருந்தசோ’விடம் – கவலைப்படாதீர்கள் – “நான் போன பின் தான்நீங்கள் போவீர்கள்…” என்றார் ஜெ. அவர் சொன்னது போலவே … ஜெ.மறைந்த 2 நட்கள் கழித்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

EVENING POST – விறு விறு, மொறு மொறு மெனு – ஸூப்பர் ஷார்ட்ஸ் … !!!

This gallery contains 1 photo.

………………………………….. ………………………………….. கொரி’யன் தோசை –……………. …………………. Lucknow – Potato Twister …………………. Onion Blossom – First Time in India………… …………………. ஸ்டெயிலு, ஸ்டெயிலு தான் ….!!! .…………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , ,

வானிலை எப்படி கணிக்கப்படுகிறது ….?ரமணன் அவர்கள் தரும் அரிய தகவல்கள் …

This gallery contains 1 photo.

…………………………………………………………………………………. ……………………………………………………………………. நம் அனைவருக்கும் மிகவும் பழக்கமான ஓய்வுபெற்ற, சென்னை வானிலை அறிவிப்பு மையத்தின் முன்னாள் இயக்குநர்ரமணன் அவர்கள் நாம் தெரிந்துகொள்ள விரும்பும் சில சுவாரஸ்யமான விஷயங்களைப்பற்றிஇங்கே பேசுகிறார்…. ……………… ( காணொளியை தயாரித்தவர்கள் அவர்கள் விருப்பம்போல் கவர்ச்சியான (!!) அல்லது பரபரப்பான…??? –  தலைப்பை தந்திருக்கிறார்கள்… ) .……………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , ,

இன்னொரு “விக்கெட் டவுன்” – தமிழக மந்திரி “அவுட் “…!!! ஊழல் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு …..

This gallery contains 1 photo.

………………………….. …………………………… ஆனாலும் இங்கே யாருக்கும் வெட்கமில்லை;எந்தவித கூச்சமும் இல்லை… இவருக்கு வக்காலத்து வாங்கவும் ஆட்கள் இருப்பார்கள்…தொடர்ந்து ஊழல் வழக்குகளில் மந்திரிகள் விழுந்துகொண்டேஇருந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லையே என்றுசொல்லிக்கொண்டே ஆளும் கட்சி ஓன்றுமே நடக்காதது போல்போய்க்கொண்டே இருக்கும்….. கீழே இரண்டு காணொளிகள் – அமைச்சர் மீதான ஊழல் வழக்கில் தீர்ப்பு குறித்துசுமந்த் சி.ராமனும், சவுக்கு சங்கரும்…. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

இவர்கள் விவசாயிகளா …. ?விவசாய வருமானத்துக்கு ஏன் வரி இல்லை… ?

This gallery contains 3 photos.

…………………………………………………………………………….. இவர்களைப் போன்றவர்கள் – நாங்களும் விவசாயிகள் தான் என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்வது ….??? …………………….. நாட்டில், நில உச்சவரம்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு,பெரிய அளவில் நிலம் வைத்திருப்பவர்கள் அதிகமில்லை என்பதால்,விவசாய வருமானத்துக்கு வரி விதிப்பது தொடர்பான பேச்சு பெரியஅளவில் எழவில்லை. இந்தியாவிலும், பணக்கார நாடுகளுக்கு இணையாக வருமானத்துக்குவரி போடப்பட்டுவருகிறது. ஆண்டுக்குக் குறிப்பிட்ட தொகைக்குக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்