This gallery contains 1 photo.
……………………………………………. ………………………………………………… ஒரு சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் இருக்கும்போதே,இன்னுமொரு சொத்து குவிப்பு வழக்கு போடும் அளவுக்காகொள்ளை அடிப்பீங்க …? எதுக்கும் ஒரு அளவே இல்லையா…??? நீதிபதியை மாற்றி, நீதிமன்றத்தை மாற்றி – எத்தனை முறைதப்பிக்க முடியும் …? சனாதனம், மதவெறி என்றெல்லாம் சொல்லி எத்தனை நாட்கள்மக்களை திசை திருப்புவீர்கள்….??? உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும் … Continue reading




ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…