Category Archives: பொது

அப்பட்டமான கிரிமினல் குற்றம் ….

அப்பட்டமான கிரிமினல் குற்றம் …. தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நிர்வாகத்தில் நிகழ்ந்துள்ள அப்பட்டமான சட்டமீறல்கள் குறித்து இன்று நிதானமாக ஒரு தகவல் வெளியாகி  இருக்கிறது  – 8 கோட்டங்கள்- 23 மண்டலங்கள் – 206 டெப்போக்கள் – 20,000 பேருந்துகள் – ஒரு நாளைய வசூல் சுமார் 22 கோடி – இத்தகைய … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 8 பின்னூட்டங்கள்

சோறு இலவசம் – சிறுநீர் கழிக்க காசு !

சோறு இலவசம் – சிறுநீர் கழிக்க காசு ! முன்னர் திமுக மேயர் பொறுப்பில் இருந்தபோது ஒரு விண்ணப்பம்  தயாரித்து  அனுப்பி இருந்தேன். அவர் பதவிக்காலம் முடிந்து விட்டது. காரியம் நடக்கவில்லை. புதிய மேயர் பொறுப்பு ஏற்றிருக்கிறார். மீண்டும் ஒருமுறை வேண்டுகோள்  – இவராவது செய்வார் என்று நம்பி அனுப்புகிறேன். நகரை அழகுபடுத்துவது எவ்வளவு முக்கியமோ … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 9 பின்னூட்டங்கள்

இவருக்கு அவரே தேவலையா ? இல்லை அவருக்கு இவர் தேவலையா ?

இவருக்கு அவரே  தேவலையா ? இல்லை அவருக்கு இவர் தேவலையா ? இரண்டு நாட்களாக பல உள்ளங்களில் அலைபாயும் எண்ணங்கள். மனதுக்குள் கேள்விகள் – இவருக்கு அவரே  தேவலையோ ? குடும்ப ஆட்சி – இந்த மகன், அந்த மகன், மகள்,துணைவி,பேரன்கள், சென்னை, மதுரை, கோபாலபுரம், சிஐடி காலனி என்று ஏராளமான அதிகார மையங்கள். எங்கும்,எதிலும்  … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 11 பின்னூட்டங்கள்

திஹார் சிறை …

திஹார்  சிறை … “நம் மக்கள்” உள்ளே இருக்கிறார்கள். விரைவில்“வெளியே” வந்து விடுவார்கள். ஊர் ஊராக வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். சுதந்திரப் போராட்ட காலத்தில் – “அந்தமான் சிறை”க்கு சென்ற “தியாகி”களுடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள்.பிரிட்டிஷ் காலத்தில் அந்தமான் சிறை எப்படி இருந்தது என்பது அநேகமாக எல்லாருக்கும் தெரியும். இவர்கள் புனிதப் பயணம் சென்றிருக்கும் “திஹார்” எப்படி … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 5 பின்னூட்டங்கள்

வைரமுத்து அவர்களுக்கு ஒரு கேள்வி …

வைரமுத்து அவர்களுக்கு ஒரு கேள்வி … வைரமுத்து அவர்களைக் கவிஞர் என்று கூறி அவர் பெருமையைக் குறுக்க  நான் விரும்பவில்லை. அவர் ஒரு மிகச்சிறந்த சிந்தனையாளர். நல்ல எழுத்தாளர். நல்ல பேச்சாளர். அற்புதமான சொல்லாற்றல் உடையவர். திரைப்பட பாடல்கள் மட்டுமன்றி – மிகச்சிறந்த இலக்கியத் தரம் வாய்ந்த  படைப்புக்களை உருவாக்கும் ஆற்றல் பெற்றவர். அரசாங்கம் அளிக்கும் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 22 பின்னூட்டங்கள்

ராகுல் காந்தி – இரவில் ஜொலிக்கும் உதயசூரியன் !

ராகுல் காந்தி – இரவில் ஜொலிக்கும் உதயசூரியன் ! என்ன தான் சொல்லுங்கள் – நம் தமிழ் செய்தித்தாள்களானாலும் சரி, தொலைக்காட்சிகளானாலும் சரி, ஒரு அகில இந்திய கண்ணோட்டமே சுத்தமாக இல்லை. வடக்கே நடப்பதை கவனித்து, முக்கியமான நிகழ்வுகளை விவரித்துக் கொடுப்போமே என்கிற எண்ணமே சற்றும் இல்லை. எவ்வளவு முக்கியமான நிகழ்வுகள் உத்திரப் பிரதேசத்தில் நடந்து … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 6 பின்னூட்டங்கள்

டாக்டர் கமல் – நீங்கள் இதற்கு அனுமதி தந்தீர்களா ?

டாக்டர் கமல் – நீங்கள் இதற்கு அனுமதி தந்தீர்களா ? “டாக்டர் கமல ஹாசன் ஹைவே சிடி” என்கிற பெயரில் திண்டிவனம்-புதுச்சேரி தேசீய நெடுஞ்சாலையில் ஒரு நகர் நிர்மாணிக்கப்படுவதாகவும், அங்கு நிலங்கள் வாங்க  தங்களை அணுகும்படியும் ஒரு நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. கமல் அவர்களே, இவர்கள் உங்களின் அனுமதியைப் பெற்றுத் தான் இதைச் செய்கிறார்களா  ? … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 10 பின்னூட்டங்கள்