-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- விளைவுகளை அறியாமல் இந்த மனிதர் செய்த தவறால் ஏற்பட்ட துன்பங்கள் ....!!!
- சுமங்கலி பிரார்த்தனை ....!!!
- ஃபார்ம் 6 ... உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றிய ஞானேஷ் குமார்...!!!
- 'மறுப்பு' என்றால் 'இப்போது இல்லை, மீண்டும் முயற்சி செய்' ..... ???
- சூரியன் வருவது யாராலே -
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- " சிறிது வெளிச்சம் " - கு.ப.ரா.வின் அற்புதமான ஒரு சிறுகதை...
- மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....!!!
- கவிஞர் கண்ணதாசன் மனம் மாறக்காரணம் காஞ்சி பெரியவரா ....?
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு -கொள்ளையடிப்பதில் யார் சிறந்தவர்கள் என்று ஒரு போட்டி ….!!!
-
அண்மைய இடுகைகள்
- ‘மறுப்பு’ என்றால் ‘இப்போது இல்லை, மீண்டும் முயற்சி செய்’ ….. ??? ஒக்ரோபர் 16, 2026
- சுமங்கலி பிரார்த்தனை ….!!! ஒக்ரோபர் 15, 2026
- விளைவுகளை அறியாமல் இந்த மனிதர் செய்த தவறால் ஏற்பட்ட துன்பங்கள் ….!!! ஒக்ரோபர் 14, 2026
- ஃபார்ம் 6 … உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றிய ஞானேஷ் குமார்…!!! ஒக்ரோபர் 13, 2026
- — பீஷ்மர் சொன்ன- கிளியின் நீதி … !!! ஒக்ரோபர் 12, 2026
- — 5000 வருட பழமையான கிருஷ்ணரின் துவாரகா எப்படி இருந்தது …??? ஒக்ரோபர் 11, 2026
- Alaska-வில் நடக்கும் நம்ப முடியாத கடல் நிகழ்வுகள் …!!! ஒக்ரோபர் 11, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…
பொழுது போகாதவர்கள் அரச மரத்தடியில் உட்கார்ந்து பேசிப் பொழுதைக் கழிக்கத்தான் இந்த மாதிரி விஷயங்கள் உதவும். ஆனானப்பட்ட 2ஜி ஊழல் மற்றும் ஏகப்பட்ட ஊழல்களை திமுக செய்தும்,…
தலைப்பு சரியில்லை. ஏதோ தமிழக அரசு டாஸ்மாக்கில் சாஷேயில் மதுபானம் கொண்டுவருவது போல உள்ளது. சாஷேயினால் பலவித நன்மைகள். அதிலும் ஷாம்பூ பிஸினெஸ் ஒரு புரட்சிதான். ஷாம்பூனாலே…
மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…
-

Category Archives: பொது
இவர்கள் அப்பன் வீட்டுப் பணமா … சாராய பீப்பாய் விஜய் மால்யாவிற்கு அள்ளிக் கொடுக்க ?
இவர்கள் அப்பன் வீட்டுப் பணமா … சாராய பீப்பாய் விஜய் மால்யாவிற்கு அள்ளிக் கொடுக்க ? மாலத்தீவு மாநாட்டிற்குச் சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங் வீடு திரும்பும் முன்னரே பதறுகிறார். பறக்கும் விமானத்திலேயே பேட்டி கொடுக்கிறார்.”ஏதாவது செய்தாக வேண்டும்” ! விமானத்துறை அமைச்சர் வயலார் ரவி பதறி ஓடுகிறார். நிதி அமைச்சரை சந்தித்துச் சொல்கிறார்”ஏதாவது செய்தே … Continue reading
அவசரத் தேவை … !
அவசரத் தேவை … ! சென்னையில் உள்ள கீழ்க்கண்ட இடங்களை இடித்து, மாற்றிக் கட்டவும், அவற்றை வித்தியாசமாக வேறு விதத்தில் பயன்படுத்தவும் அவசரமாக ஆலோசனை தேவைப்படுகிறது – முக்கியம் – (1) யோசனைகள் வித்தியாசமாகவும், தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் விதத்திலும் இருக்க வேண்டும். (2) மருத்துவ மனைகள் பற்றிய யோசனைகள் வேண்டாம். (3) முன்னாள் முதலமைச்சர் … Continue reading
ர ஜி னி யின் பேட்டி …
ர ஜி னி யின் பேட்டி … என்னை இந்த இடுகையை எழுதத் தூண்டியது – இன்று படித்த – இந்த வார ஜூனியர் விகடன் இதழில் – மறுபிரசுரம் ஆகி இருக்கும் ரஜினியின் பேட்டி ஒன்று – 24 1/2 (இருபத்தி நான்கரை) வருடங்களுக்கு முன் 18/03/1987-ல் அவர் கொடுத்த பேட்டி. ரஜினி ஒரு … Continue reading
அப்துல் கலாம் அவர்களின் ஆலோசனைகள்
அப்துல் கலாம் அவர்களின் ஆலோசனைகள் அண்மையில் கூடன்குளம் வந்த அணுவிஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதியுமான டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்கள் அணுமின் நிலையம் சார்ந்த அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து, மத்திய அரசுக்கு 40 பக்கங்கள் அடங்கிய ஒரு அறிக்கையை அளித்திருக்கிறார். மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும் தயாரிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையை முழுமையாகப் படிக்க வாய்ப்பு இல்லாதவர்களுக்காக – … Continue reading
ஆனந்த் ஜானை அமெரிக்க சிறையிலிருந்து வெளியே கொண்டு வர …. (திருமதி சுஹாசினி….கடைசி பகுதி-3)
ஆனந்த் ஜானை அமெரிக்க சிறையிலிருந்து வெளியே கொண்டு வர …. (திருமதி சுஹாசினி….கடைசி பகுதி-3) ஆடம் என்கிற 18 வயது பெண் கோர்ட்டில் சாட்சி சொல்லும்போது, தனக்கு 14 வயதாகும் போதே தான் எப்படி ஆனந்த் ஜானால் ஏமாற்றப்பட்டு சீரழிக்கப்பட்டார் என்பதை உணர்ச்சி வசப்பட்டு அழுது கொண்டே சொல்லி இருக்கிறார். “அந்த நிகழ்வுக்குப் பிறகு … Continue reading
அந்த மனிதரின் பெயர் ஆனந்த் ஜான் ! (திருமதி சுஹாசினி …பகுதி.2)
அந்த மனிதரின் பெயர் ஆனந்த் ஜான் ! (திருமதி சுஹாசினி …பகுதி.2) ஆம் அந்த இந்தியரின் பெயர் ஆனந்த் ஜான். 1973-ல் கேரளாவில் பிறந்தவர். 10வது வகுப்பு வரை சென்னையில் படித்தவர். 16 வயதில் அமெரிக்கா சென்றார் – Parsons the new school for designs-ல் fashion designing course படிக்க. அங்கே அவருக்கு … Continue reading
திருமதி சுஹாசினி – உங்களுக்கே இது கேவலமாகத் தெரியவில்லை ?
திருமதி சுஹாசினி – உங்களுக்கே இது கேவலமாகத் தெரியவில்லை ? (பாலியல் வன்முறை பற்றிய சில செய்திகளை கூறியாக வேண்டிய கட்டாயம் இந்த இடுகையில் இருக்கிறது. எனவே சில வார்த்தைப் பிரயோகங்களை நான் விரும்பா விட்டாலும் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது- ஆனால் இவற்றில் ஆபாசம் நிச்சயம் இருக்காது.) அள்ளி அள்ளிக் கொடுக்கும் பணம், அளவில்லாத … Continue reading
கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…