அவசரத் தேவை … !
சென்னையில் உள்ள கீழ்க்கண்ட இடங்களை
இடித்து, மாற்றிக் கட்டவும், அவற்றை
வித்தியாசமாக வேறு விதத்தில் பயன்படுத்தவும்
அவசரமாக ஆலோசனை தேவைப்படுகிறது –
முக்கியம் –
(1) யோசனைகள் வித்தியாசமாகவும்,
தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் விதத்திலும்
இருக்க வேண்டும்.
(2) மருத்துவ மனைகள் பற்றிய யோசனைகள்
வேண்டாம்.
(3) முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி
கட்டிய அல்லது திறந்து வைத்த – வேறு எதாவது
முக்கியமான இடங்கள் பற்றிய தகவல்
தெரிந்தால் – அவற்றைப்பற்றி தெரிவிப்பவர்களுக்கு
முன்னுரிமை தரப்படும்.







ஜெயா ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் இன்னும் உருப்படியான வேலை ஒன்று கூட செய்யவில்லை என்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது.ஏற்கனவே விஜயகாந்த் தான் ஒரு டம்மி பீஸ் என நிரூபித்து விட்ட நிலையில்,அம்மா ஆட்சி முன்பு இருந்ததைவிட மோசமாக இருக்குமென்பது உறுதி.
மேலும் கலாநிதி மாறன பின்லாந்த் நாட்டிற்கு குடும்ப சகிதம் சென்றிருப்பது பல ஐயங்களையும் உண்டாக்குகிறது.மாநிலம் கடுமையான காலத்தை எதிர்நோக்குகிறது!
இனிமே இப்படித்தான்..!
இன்னா மணி அண்ணாத்தே டக்குணு இப்படி கேட்டுட்டே!
ஆல்ரெடி வள்ளுவர் கோட்டம், வள்ளுவர் சொன்ன காமத்துப்பால் சுரப்பதால், காமக்கோட்டம்னு மாத்திடலாம் வாத்தியாரே!
அப்பாலிக்கா, அந்த அண்ணா சமாதிலெ அண்ணாவோட சேத்து அவர் கொள்கையையும் பொதச்சிடதாலே ஒரு புல் பூண்டும் வராது. அதுங்காட்டி ஒரு அணு ஆலையை போட்டு கேரலாவுக்கும் ஸிரிலங்காவுக்கும் கரெண்ட் சப்ளை பண்ணலாம் நைனா!
எம்ஜார் சமாதியெ கஞ்சா திடல் ஆக்கிடலாம்பா!
இன்னாபா கரீட்டா சொல்லிட்டேனாபா?
very good nainaaa……………………..