Category Archives: பொது

விபரீதத்திற்கு பொறுப்பு -தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் திருமதி சோனியாவும் திருவாளர் சிதம்பரமும் தான் ….

விபரீதத்திற்கு பொறுப்பு -தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் திருமதி சோனியாவும் திருவாளர்  சிதம்பரமும்  தான் …. முல்லைப் பெரியாறு அணை தமிழ் நாட்டிற்கு சொந்தமானது.  ஆனால், கட்டப்பட்டுள்ள இடம் கேரளாவில் இருந்து குத்தகைக்கு பெறப்பட்ட இடம். கேரளாவின் எல்லைகுட்பட்ட, அதிகாரத்திற்குட்பட்ட இடம். அங்கே தமிழக போலீசுக்கு, காவலுக்கு – கேரளா அனுமதி மறுக்கிறது. எனவே அணை … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 12 பின்னூட்டங்கள்

தமிழ் நாடு அரசின் மலையாள விளம்பரமும், முட்டாள் மந்திரிகளின் ரீ-ஆக் ஷனும்.

தமிழ் நாடு அரசின் மலையாள விளம்பரமும், முட்டாள் மந்திரிகளின் ரீ-ஆக் ஷனும். இன்று மிக புத்திசாலித்தனமான  காரியம் ஒன்றைச் செய்திருக்கிறது தமிழ் நாடு அரசு. ( மற்ற விமரிசனங்கள எல்லாம் தனியே வைத்துக்கொள்ளலாம். இது முல்லைப் பெரியார் exclusive !) இன்றைய, புத்திசாலித்தனமான செயலுக்காக “அம்மா”வுக்கு உளம் நிறைந்த பாராட்டுகள் ! மலையாள தேசத்தின் முக்கியமான … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 8 பின்னூட்டங்கள்

முல்லைப் பெரியாறு -புதிய அணை ஏன் வேண்டாம் ? (பகுதி 2 )

முல்லைப் பெரியாறு  -புதிய அணை ஏன் வேண்டாம் ? (பகுதி 2 ) “முல்லைப் பெரியாறு  -தமிழ் நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது – உடனடித் தேவை – பலமான பதில் தாக்குதல்” – என்கிற தலைப்பில் 4 நாட்களுக்கு முன்னர் இந்த வலைத்தளத்தில் வெளிவந்த இடுகை மிகப்பெரிய அளவு வாசகர்களை சென்றடைந்திருக்கிறது. தமிழ் மக்கள் அனைவரும் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 14 பின்னூட்டங்கள்

தமிழக அரசு கேரள அட்வகேட் ஜெனரலை பாதுகாக்க வேண்டும் …..

தமிழக அரசு கேரள அட்வகேட் ஜெனரலை பாதுகாக்க வேண்டும் ….. (மலையாள வலைகளை தோண்டித் துருவிப் பார்த்தும் எனக்கு கிடைத்தது அவரது இந்த கார்ட்டூன் மட்டும் தான் ) முல்லைப் பெரியாறு அணை உடைந்தாலும் பெரிய் பாதிப்பு ஏதும் ஏற்படாது. அணை உடையும் பட்சத்தில் வெளியேறும் நீரை சுலபமாக கீழே உள்ள  இடுக்கி அணையில் தடுத்து … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | தமிழக அரசு கேரள அட்வகேட் ஜெனரலை பாதுகாக்க வேண்டும் ….. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

திருவாளர் ஸ்டாலின் மீதான புகார் – நிஜமாக இருக்க முடியுமா ?

திருவாளர் ஸ்டாலின் மீதான புகார் – நிஜமாக இருக்க  முடியுமா ? தமிழ் நாடு அரசு – தன் மீது வேண்டுமென்றே நில அபகரிப்பு பொய் வழக்கு போடுகிறது என்கிறார் ஸ்டாலின். ஸ்டாலின்,அவரது மகன் உதயநிதி மற்றும் சில நண்பர்கள் மீது சேஷாத்ரி குமார் என்பவர் கொடுத்துள்ள “நில ஆக்கிரமிப்பு” புகார் உண்மையாக இருக்க வாய்ப்பு … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 13 பின்னூட்டங்கள்

“சிறை பட்டது நீ – வதை பட்டது நாங்கள் ” !!!

“சிறை பட்டது நீ – வதை பட்டது நாங்கள் ” !!! இன்றைய செய்தித்தாள்களிலிருந்து சில செய்திகள் – முதலில் புகைப்படங்கள் – பின்னர் செய்திகள் – சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமினில் வெளிவந்த கனிமொழிக்கு, தாரை, தப்பட்டைகள் முழங்க, சென்னை விமான நிலையத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் வரவேற்பு … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 8 பின்னூட்டங்கள்

உம்மன் சாண்டியின் வேடத்தை அவரது அட்வகேட் ஜெனரலே கலைத்தார் !!

உம்மன் சாண்டியின் வேடத்தை அவரது அட்வகேட் ஜெனரலே கலைத்தார் !! தெரிந்தோ தெரியாமலோ – அறிந்தோ அறியாமலோ – கேரளாவின் அட்வகேட் ஜெனரல் கே.பி.தண்டபாணி – முதலமைச்சர் உம்மன் சாண்டியின் பொய் முகத்தை கேரளாவின் உயர்நீதி மன்றத்தில் வெளிப்படுத்தி விட்டார் ! கேரள முதல் அமைச்சரும், மற்ற அமைச்சர்களும், கேரள அரசியல்வாதிகளும், மீடியாக்களும் தேவையின்றி விஷயத்தை … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 7 பின்னூட்டங்கள்