Category Archives: பொது

அந்த 774.98 கோடி+ 299.63 கோடி யாருடையது மிஸ்டர் பிரனாப் முகர்ஜி ?

அந்த 774.98 கோடி+ 299.63 கோடி யாருடையது மிஸ்டர் பிரனாப் முகர்ஜி ? 1)   கடந்த 2010 -11 ம் நிதி ஆண்டில் ரூ.774.98 கோடி கறுப்பு பணம் கைப்பற்றப்பட்டது. இதில் ரூ.440.28 கோடி பணமும், ரூ.184.15 கோடி நகைகளும் அடங்கும். 2)   கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அக்டோபர் வரையிலான 7 மாதங்களில் ரூ.299.63 … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 3 பின்னூட்டங்கள்

செத்தும் கொடுத்த …..

செத்தும் கொடுத்த ….. மாநிலங்கள்  அவையில் இன்றைய தினம் மத்திய செய்தி மற்றும் விளம்பரத்  துறை அமைச்சரால் கொடுக்கப்பட்ட தகவல் இது – காலம் சென்ற தலைவர்கள் இரண்டு பேர் – அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த ஆண்டு பத்திரிகைகளில் மத்திய அரசு விளம்பரங்கள் கொடுத்த வகையில்  செலவு – 19 நவம்பர் 1917 … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 6 பின்னூட்டங்கள்

மன்னார்குடி ….14 பேர் !!!

மன்னார்குடி ….14 பேர் !!! ஒற்றை மனுஷியான முதல்வரைச் சுற்றி 14 பேர் கொண்ட ஒரு குடும்பம். பாதி பேர் வெளிப்படையாகவும் – பாதி பேர் மறைமுகமாகவும் ! தனி பெண்மணியாக இருப்பதால், துணையாக இருக்கட்டும் என்று 30 ஆண்டுகள் முன்பு சாதாரணமாக சேர்த்துக் கொண்டது இன்று எந்த அளவில் கொண்டு போய் விட்டிருக்கிறது ! … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 15 பின்னூட்டங்கள்

பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?

பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ? 1)டெல்லியில் மிக மிக முக்கியமான, விலைமதிப்பு கூடிய  இடமான கன்னாட் ப்ளேசில் இருக்கும் நட்சத்திர ஓட்டலான சுனேர் ஓட்டலின் அதிபர் எஸ்.பி.குப்தா – என்கிற மோசடி பேர்வழி – வி.எல்.எஸ். பைனான்ஸ் என்கிற தனியார் நிதி நிறுவனத்திடம் ஓட்டல் கட்டுவதாக, கோடிக்கணக்கில்  … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 7 பின்னூட்டங்கள்

சிக்கினார் திருவாளர் ப.சிதம்பரம் – தோண்டத் தோண்ட வெளி வரும் மர்மம் …. ஊழ்வினை உருத்து வந்து உருட்டும் !

சிக்கினார்  திருவாளர் ப.சிதம்பரம் – தோண்டத் தோண்ட வெளி வரும் மர்மம் …. ஊழ்வினை உருத்து வந்து உருட்டும் ! சிலப்பதிகாரத்தைப் படைத்த இளங்கோ அடிகள் அதில் வலியுறுத்திய  அடிப்படை விதிகளில்  ஒன்று- “ஊழ் வினை உருத்து வந்து உருட்டும் ” என்பது. இதன் பொருள் – எத்தனை பிறவிகள் ஆனாலும், ஒருவர் முந்திய பிறப்புகளில் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 10 பின்னூட்டங்கள்

(இப்போதைக்கு) இந்த வருடத்தின் மிகச் சிறந்த “ஜோக்” !

(இப்போதைக்கு) இந்த வருடத்தின் மிகச் சிறந்த “ஜோக்” ! “லோக்பால்” பற்றி அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக – இன்று அவசரமாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த சிபிஐ  டைரக்டர் ஏ.பீ.சிங்  – சிபிஐ  தற்போது சுதந்திரமாகப் பணியாற்றி வருகிறது என்றும் சிபிஐ லோக்பால் அமைப்பின் கீழ் வந்தால் அதன் சுதந்திரம் பறிபோய் விடும் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 2 பின்னூட்டங்கள்

முல்லைப் பெரியாறு – ராணுவத்திடம் ஒப்படைக்க டாக்டர் கலாம் கூறும் யோசனை …ராகுல் ஏற்பாரா ?

முல்லைப் பெரியாறு – ராணுவத்திடம் ஒப்படைக்க டாக்டர் கலாம் கூறும் யோசனை …ராகுல் ஏற்பாரா ? இன்று அதிகாரபூர்வமற்ற ஒரு செய்தி வெளியாகி உள்ளது. முல்லைப் பெரியாறு அணை காரணமாக தமிழ் நாடு- கேரளா ஆகிய இரு மாநிலங்களிடையே உறவு சீர்கெட்டு, சின்னாபின்னமாகி, மாநில எல்லைகளில் கலவர நிலை ஏற்பட்டும் மத்திய அரசு துரும்பைக் கூட … Continue reading →

Posted in அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 5 பின்னூட்டங்கள்