This gallery contains 1 photo.
மறுபிறப்பு நிஜந்தானா – ( பகுதி -2 ) மறுபிறப்பு உண்டு என்பதை நிரூபிக்க முடியுமா ? விஞ்ஞான பூர்வமாக ஆதாரங்களுடன் நிரூபிப்பது ஒரு வகை. சூழ்நிலை, சந்தர்ப்பங்களையும், பின்னணியையும், நம்பிக்கைகளையும் ஏற்றுக்கொள்வது இன்னொரு வகை. மறுபிறவி குறித்து – மத நூல்களில் எண்ணற்ற உதாரணங்களும், தத்துவங்களும் காணக்கிடைக்கின்றன. பின்னூட்டங்களில் நண்பர்கள் சிலரும் அவற்றின் அடிப்படையில் … Continue reading








மிக அருமையான எழுத்து. “இட்லி கேட்டா இல்லை. தரமாட்டேன்னு சொல்லு. அது உன் கர்மா. கைய உடைப்பேன்னு சொல்றதுக்கு நீ யார்டா.” மிகக் கவர்ந்த வரிகள்