திருமதி நளினி சிதம்பரம் குறித்த சர்ச்சை – ஜூனியர் விகடன் சொல்லுவதென்ன ……….. ?

திருமதி நளினி சிதம்பரம்  குறித்த சர்ச்சை -ஜூனியர் விகடன்
சொல்லுவதென்ன  ……….. ?

இரண்டு நாட்களுக்கு முன்னர் இதே வலைத்தளத்தில்
கொல்கத்தாவின் சாரதா சிட் பண்டு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள்
குறித்த இடுகையொன்று வெளிவந்தது. தமிழக மீடியாக்கள் இந்த விஷயம்  குறித்து எதுவும் எழுதவில்லை – “கப்சிப்” என்று எழுதி இருந்தேன்.

இரண்டு  நாட்கள்  கழித்து –
இன்று வெளியாகியுள்ள ஜூனியர் விகடன் இதழில் அதே விஷயம்
குறித்த ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. இதில் மேற்கொண்டு சில
செய்திகளும் அடங்கி இருக்கின்றன. விமரிசனம் வலைத்தளத்திற்கு
வருகை தரும் நண்பர்கள் நம் இடுகையின் தொடர்ச்சியை
தெரிந்து கொள்ள விரும்புவார்கள் என்பதால் – அதை 
கீழே அப்படியே தருகிறேன்.
(நன்றி – ஜூனியர் விகடன்  இதழுக்கு )

j.v.-1

j.v.-2

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to திருமதி நளினி சிதம்பரம் குறித்த சர்ச்சை – ஜூனியர் விகடன் சொல்லுவதென்ன ……….. ?

  1. ஜோதிஜி's avatar ஜோதிஜி சொல்கிறார்:

    இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?

    • சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

      அதான் சிதம்பரமே சொல்லிவிட்டாரே ஜோதிஜி, “பிரதமராகும் ஆசை எனக்கு இல்லை” என்று!

  2. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    பேராசைக்காரர்கள் தொழிலதிபர்களாகவும், சமூகத்தில் ஊழல்
    எங்கும் எதிலும் நீக்கமற கலந்துவிட்ட நிலையிலும், இன்றைய
    அரசியல் பிரபலஸ்தர்களோ அவரது குடும்ப உறுப்பினர்களோ
    எந்த தொழிலும் செய்ய முடியாது போலிருக்கிறது. தொழில்
    சார்ந்த சாதக பாதகங்கள் பிரபலஸ்தர்களை பெரும் சங்கடத்திற்கு
    ஆளாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

  3. mu.chandiran's avatar mu.chandiran சொல்கிறார்:

    my own village get this much name and fame through nalini chithambaram. yes once upon a time she born in my own village paalappatti only. but i already ashamed about her roll play as a wife to chithambaram in sri lankan tamil people’s war matter. now your news, her activities develop that hatness.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.