அற்புதங்கள் – புகைப்படத் தொகுப்பு -3

அற்புதங்கள் –   புகைப்படத் தொகுப்பு -3

In the resort town of Skagen you can watch an amazing natural phenomenon. This city is the northernmost point of Denmark, where the Baltic and North Seas meet. The two opposing tides in this place can not merge because they have different densities.

(தெற்கே சில கிலோமீட்டர் தூரம்  கடலுக்குள்ளே சென்றால் –  கன்யாகுமரியிலும்   இத்தகைய காட்சியைக் காணலாமோ .. ? )

draft-3-a

In the Chinese province of Shandong is a bridge across the Gulf of Jiaozhou. The bridge length over 36 km is calculated for eight car lanes, and is the longest sea bridge in the world.

corrected bridge

Day and night. The monument in Kaunas, Lithuania

(முதலில் இருப்பது  பகலில் எடுத்த புகைப்படம்.  அடுத்து கீழே இருப்பது  இரவு  விளக்கு வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட படம்.  அதன் நிழல் கொடுக்கும் அதிசயத் தோற்றத்தைப் பாருங்கள் !)

draft-3-c

An unusual tunnel in California’s Sequoia National Park

draft-3-d

This statue, created by Bruno Catalano, is located in France

draft-3-e

Family photo –      குடும்ப புகைப்படம் .. எப்படி … !!

draft-3-f

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to அற்புதங்கள் – புகைப்படத் தொகுப்பு -3

  1. ஜோதிஜி's avatar ஜோதிஜி சொல்கிறார்:

    உங்களைப் போன்றவர்கள் இது போன்ற படங்களைப் போட்டு ஒப்பேற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை. உருப்படியான அரசியல்நிகழ்வுகள் உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்களின் மூலம் தான் என்னால் உணர முடிகின்றது. எப்போதும் போல கட்டுரைகளில் கவனம் செலுத்துங்க.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஜோதிஜி.

      என் அரசியல், சமுதாய இடுகைகளை என்னால் இயன்ற வரை
      நிச்சயம் தொடருவேன்.

      இது – புகைப்பட collections – என் தனிப்பட்ட ரசனை காரணமாக
      வலைத்தளங்க்களில் நான் தேடித்தேடிப் பார்ப்பது.
      அப்படியே என் பேத்திக்கும் காட்டி விளக்க
      உதவும் என்பதால் ஆல்பம் போல் சேர்க்க ஆரம்பித்தேன்.

      இவ்வளவு மெனக்கெட்டதற்கு – இது என்னைப்போன்ற ரசனை உடைய
      மற்றவர்களுக்கும் உதவட்டுமே என்ற எண்ணத்தில் தான் இந்தப்பதிவில் போடுகிறேன்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  2. c.venkatasubramanian's avatar c.venkatasubramanian சொல்கிறார்:

    very nice,liked it ,continue,congrats,
    cvs

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.