Category Archives: கனிமொழி

கலைஞரின் ராஜதந்திரம் வென்றது !

கலைஞரின்  ராஜதந்திரம்  வென்றது ! (எல்லாரும் இருக்கிறார்களா ?–   சரி பார்த்துக் கொள்ளவும்  ! கலைஞரின்  ராஜதந்திர நடவடிக்கைகளைக் கண்டு இந்தியாவே – ஏன் அகில உலகமும் – பிரமிக்கிறது ! பாராட்டு மழை குவிகிறது – எதைச் சொல்வது – எதை விடுவது ? “குடும்பத்தைக் காத்த கோமான் – காலில் விழாமலே காரியத்தை … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், உலக நாயகன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலாநிதி மாறன், கலைஞர் வழிகாட்டுதல், குடும்பம், சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், திருமா, தேர்தல், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் -மன்னிக்கவும் – சிபிஐ வரலாற்றில் – முதல் முறையாக ஊரடங்கிய பிறகு நள்ளிரவில் துவங்கி …..

இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் -மன்னிக்கவும் – சிபிஐ வரலாற்றில் – முதல் முறையாக ஊரடங்கிய பிறகு நள்ளிரவில் துவங்கி ….. தலைப்பை பார்த்ததும் சன் தொலைக்காட்சியில் புதிய திரைப்படம் காட்டப்படுவதற்கான அறிவிப்பு போல தோன்றுகிறதா ? கிட்டத்தட்ட   அது போலத் தான் ! சிபிஐ  வரலாற்றில், அண்மைக் காலங்களில், ஊரடங்கிய பிறகு நள்ளிரவில்  தொடங்கி, விடியற்காலையில் … Continue reading →

Posted in அடுத்த வாரிசு, அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சி, குறைந்த விலை, சன் டிவி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, விஞ்ஞானி, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

ஏகப்பட்ட கூத்துகள் – எதைச் சொல்வது – எதை விடுவது ?

ஏகப்பட்ட கூத்துகள் – எதைச் சொல்வது – எதை விடுவது ? இன்று (16/02/2011) ஏகப்பட்ட நிகழ்வுகள். சிரிப்பதா – கோபப்படுவதா என்றே தெரியவில்லை. இன்றைய செய்திகளிலிருந்து – (நக்கீரனுக்கு கனிமொழி மேல் என்ன கோபமோ – மட்டமான ஒரு புகைப்படத்தைப் போட்டிருக்கிறது !) 1)இலங்கை கடற்படையினரால் 118 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் … Continue reading →

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கனிமொழி, கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சி, தமிழீழம், தமிழ், நிர்வாணம், பொது, பொதுவானவை, முதலமைச்சர், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

கனிமொழி அவர்களின் அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் ……

கனிமொழி அவர்களின் அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் …… நாடாளுமன்ற மேலவைத் தேர்தலின் போது (2009 ஆம் ஆண்டு ) கனிமொழி அவர்கள் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்த விவரங்களின்படி அவரது சொத்து விவரங்கள் – அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு – ரூபாய் 8,56,02,536/-(எட்டு கோடியே ஐம்பத்திஆறு லட்சத்து இரண்டாயிரத்து ஐந்நூற்று முப்பத்தி ஆறு ) … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

கலைஞர் டிவிக்கும், 2ஜி ஊழலுக்கும் தொடர்பு படுத்தி கேள்வி கேட்பது விஷமத்தனமானது – கலைஞர் சிபிஐ யைச் சொல்கிறாரா ?

கலைஞர் டிவிக்கும், 2ஜி ஊழலுக்கும் தொடர்பு படுத்தி கேள்வி கேட்பது விஷமத்தனமானது – கலைஞர் சிபிஐ  யைச் சொல்கிறாரா ? கலைஞர் இன்று அறிவாலயத்தில் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது கூறியது – “2ஜி அலைக்கற்றை ஊழலுக்கும், கலைஞர் டிவிக்கும் தொடர்பு இருப்பதாக வெளியான செய்திக்கு இன்று கலைஞர் டிவி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ராஜா கைதுக்கு கலைஞர் ஏன் பதறினார் ? சிபிஐ ரெய்டை தாமதப்படுத்தச் சொன்ன அமைச்சர் ! 214 கோடி விஷயத்தை வெளிப்படுத்துகிறது டைம்ஸ் ஆப் இந்தியா !!

ராஜா கைதுக்கு கலைஞர் ஏன் பதறினார் ? சிபிஐ ரெய்டை தாமதப்படுத்தச் சொன்ன அமைச்சர் ! 214 கோடி விஷயத்தை வெளிப்படுத்துகிறது டைம்ஸ் ஆப் இந்தியா !! இங்கே யாருக்கும் ஒன்றும் தெரிய வாய்ப்பில்லை என்கிற எண்ணத்தில் எப்படி எல்லாம் பேசினார் ? நான்  மாவலி. ராஜா ஒரு தலித் மாவீரன். தாழ்ந்த ஜாதிக்காரர்கள் ஆட்சியை/வளர்ச்சியை … Continue reading →

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், திமுக, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மீது கலைஞர் போடும் அவதூறு வழக்கு ……

டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மீது கலைஞர் போடும் அவதூறு  வழக்கு …… 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தன்னை தொடர்பு படுத்தி செய்தி வெளியிட்டதற்காக 24 மணி நேரத்திற்குள்  மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் செய்தியை வாபஸ் பெற வேண்டும் என்றும் – தவறினால் சுப்ரமணியன் சுவாமி அவதூறு வழக்கைச் சந்திக்க நேரிடும் என்றும்- கலைஞர்  சார்பாக … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்