வலைப்பதிவு தொகுப்புக்கள்

அவர் மடாதிபதி – சந்நியாசி ….ஆனாலும் ….!!!(ஸ்ரீரங்கம் நினைவுகள் -3)

This gallery contains 1 photo.

இதுவும் ஸ்ரீரங்கம் தொடர்புள்ளது தான் …அதிகம் ஆள் நடமாட்டமில்லாத இந்த வீதியில்,பலமுறை நான் இந்த மடத்தின் வாசலை – வெளியிலிருந்துபார்த்துக் கொண்டே நடந்து சென்றதுண்டு…( உள்ளே செல்வதற்கான தகுதிஎனக்கில்லையோ என்கிற சந்தேகம்… ???….!!!) புனையப்பட்ட ஒரு சம்பவம் தான்என்றாலும் கூட …அற்புதமானது…இதில் வரும் முக்கிய கதாபாத்திரம் நிஜம்… நான் அறிந்தவர்…!!! முதலில் படியுங்களேன் – ……………………………………………………………………………………………………………………………….. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஆறாவது நிலையும் – இளையராஜாவும்….( ஸ்ரீரங்கம் நினைவுகள் – 2 …!!! )

This gallery contains 1 photo.

ஆயிரக்கணக்கான தடவைகள் ராஜகோபுரத்தின் கீழேநடந்து சென்று கடந்திருக்கிறேன். அநேகமாக ,நான் ஸ்ரீரங்கத்தில் இருந்த நாட்கள் முழுவதுமே, தினமும்இதன் வழியே நடந்து கடப்பேன்… அது எனக்கு மிகவும்பிடித்த ஒரு அனுபவம்… முதல் முக்கிய காரணம் – எனக்கு முன்னர், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக –எத்தனையோ கோடி மனிதர்களின் பாதங்கள் பட்ட இடம் அது…பல மஹாத்மாக்களும், சரித்திர புருஷர்களும், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஸ்ரீரங்கத்து நினைவுகள் ……!!!”திடீரென்று வந்தார்….!!! “

This gallery contains 1 photo.

என்னதான் திருவரங்கம் என்று அரசு ஆவணங்கள்சொல்லிக்கொண்டாலும் –ஸ்ரீரங்கம் என்று சொல்லப்படுவதையே உள்ளூர் மக்கள்விரும்புகின்றனர்….. (என்னையும் சேர்த்து தான்…) ….!!! சுவாரஸ்யமான ஸ்ரீரங்கத்து பழைய நினைவுகள் சிலவற்றை – இங்கே பகிர்ந்து கொள்கிறேன். பூலோக வைகுந்தம் – 108 திவ்ய ஸ்தலங்களில்முதன்மையானது என்கிற பெருமையெல்லாம் இதற்கு உண்டு.. துவக்கத்திலிருந்தே, ஸ்ரீரங்கமும், திருச்சியும் – தனித்தனியானநகரங்களாகவே…. இரட்டை நகரங்களாகவே … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கும்பகோணம் பக்கத்தில் -ஒரு கிராமத்து அக்ரஹார வீடு …… பார்க்கலாமா …!!!

This gallery contains 1 photo.

இன்றைய தலைமுறையினர் யாருக்கும் இந்தமாதிரி வீடுகள் பரிச்சயம் இருக்காது…. எனது சின்ன வயதில், 12-13 வயதுகளில்,ஒரு பத்துமாதத்திற்கு, கோவையை அடுத்த சூலூரில்எங்கள் குடும்பம் தங்கவேண்டிய அவசியம் வந்தபோது,அந்த கிராமத்தில் இந்த மாதிரி வீடுகளைபார்த்திருக்கிறேன்….ஆனால், வசித்து அனுபவமில்லை; அந்தக் காலத்தில், எவ்வளவு யோசித்து யோசித்துவீடுகளில் வசதிகளையும், பாதுகாப்பையும்ஏற்படுத்தி இருக்கிறார்கள்…!!! திண்ணை, ரேழி, முற்றம், மாடம், தாழ்வாரம், கூடம், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

1983-ல் MGR -க்கு பாராட்டு விழா நடத்தியசிவாஜி – வீடியோ…!!!

20/11/1983-ல் முதலமைச்சர் பதவியிலிருந்தஎம்.ஜி.ஆர். அவர்களுக்கு, சிவாஜியின் தலைமையில்பாராட்டு விழா நடந்ததன் காணொலி ஒன்றுகாணக்கிடைத்தது… சுவாரஸ்யமாகவே இருக்கிறது.நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…கீழே –

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

“- திடீரென்று வந்தார் -“…. வலையில் பார்த்த வீடியோ .!!!

This gallery contains 1 photo.

“அண்ணன்” உதயநிதி ஆதரவு வலைத்தளத்திலிருந்து =- பேரனை வழியனுப்ப திடீர் என்றுசென்னை விமான நிலையம் வந்த மாண்புமிகு முதல்வர்….. மணிப்பூர் மாநில நெரோகா கால்பந்து அணிக்காக – ஸ்பெயினில் நடக்கும் கால்பந்து போட்டியில் – கலந்து கொள்ள (மணிப்பூர் )செல்லும்அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மகனும்,தனது பேரனுமான இன்பநிதியைவழியனுப்ப அதிகாலை விமான நிலையம் வந்த …… … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

ஒரே கல்லில் – இரண்டு-மூன்று மாங்காய்கள் … !!!

This gallery contains 1 photo.

பல்வேறு செய்தித்தளங்கள் தரும் தகவல்கள் – “பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான ரவீந்திரநாராயண் ரவி, 1974-ல் கல்லூரிப் படிப்பை முடித்து,1976-ல் ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தேர்வானவருக்குகேரளா கேடர் ஒதுக்கப்பட்டது. மத்திய உளவுத்துறையான ஐ.பி-யில் பணிபுரிந்தபோதுதான்,இவர் பெயர் டெல்லி வட்டாரங்களில் பிரபலமானது.ஐ.பி-யில் வடகிழக்கு மாநிலங்கள் பொறுப்பைஏற்றிருந்த ரவிக்கு, அந்த மாநிலங்களில் செயல்பட்டதீவிரவாத இயக்கங்களின் ஜாதகங்கள் அனைத்தும் அத்துபடி.அந்தச் சமயத்தில், ஐ.பி-யில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்