வலைப்பதிவு தொகுப்புக்கள்

” நுரைக்குமிழி ” – ஜெயமோகனின் அழகான ஒரு சிறுகதை ….

This gallery contains 1 photo.

பர்ஸை எடுக்க ஹாண்ட்பேகில் கைவிட்டாள்.என்னவோ குறைவது போல் தோன்றியது. இனம்புரியாதபடபடப்புடன் விரல்களால் துழாவினாள். ஒரு மின்னல் போல அது என்னவென்று அவளுக்குப்புரிய அவள் உடம்புஅதிர்ந்து குலுங்கியது. ஒருகணம் மூச்சேநின்று போய்விட்டது. “என்னம்மா என்ன ஆச்சு?” கண்டக்டர் சில்லறைக்காகநீட்டி கை அப்படியே நிற்கக்கேட்டான். “பர்ஸ்…” என்று மூச்சுத்திணறலுக்கு இடையேசொன்னாள். உடம்பெங்கும் வியர்வை ஆறாக ஓடியது. “பர்ஸ் எடுக்க … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

அன்னபூர்ணா மெஸ் – 10 ரூபாய்க்கு உணவு – இவரால் முடியுமென்றால், எவராலும் முடியுமே….

This gallery contains 2 photos.

குறைந்த லாபத்திற்கு வியாபாரம் …அதே சமயத்தில் மக்களுக்கு உதவி… பசித்தவர்களுக்கு, வயிறார உணவு அளிப்பது – எவ்வளவு சந்தோஷமளிக்கும் விஷயம்…!!! வருமானம் குறைவு என்றாலும் கூட, குறைந்தது 4-5 பேருக்காவது வேலையும், வயிறு நிறைய உணவும் கொடுக்க முடியும்…. மனநிறைவும், சந்தோஷமும் தரும் ஒரு பணி…. அன்னபூர்ணா மெஸ் – உதாரணத்தை நிறைய பேர்மேற்கொள்ளலாம்… பேட்டைக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

அருமையான ஆங்கில நடையில் -அற்புதமான செய்தி ஒன்று …!!!

This gallery contains 1 photo.

ஆங்கில கவிதை நடைச் செய்தியொன்று படித்தேன். மனிதாபிமானத்தின் தேவையையும்ஒருவரையொருவர் சிநேகிக்க வேண்டியதன்அவசியத்தையும் – இவ்வளவு அழகாகவும், எளிமையாகவும்ஆங்கிலத்தில் சொல்ல முடியுமா…என்று அதிசயிக்க வைக்கிறது இந்தக் கவிதை… அதில் பொதிந்துள்ள அவசியமான செய்தியும்,எளிமையான, அற்புதமான ஆங்கில நடையும் –வாசக நண்பர்களுடன் உடனே பகிர்ந்துகொள்ளத் தூண்டியது என்னை… இதை இயற்றியவர் – பேராசிரியை லீ ட்சூ பெங்க் – … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலென்ன…?கோட்டை எதிரிலேயே கொள்ளை …

This gallery contains 1 photo.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு ஒரு செய்தியைகண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறது…. தமிழகத்தின் தலைமைச்செயலகம் அமைந்துள்ளசெயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகேயே,கூவம் முகத்துவாரத்திலிருந்து, நம்பர் ப்ளேட்போடாத, லாரிகளில் இரவு நேரங்களில், தொடர்ந்து –குறைந்த பட்சம் கடந்த ஒரு வருடமாகமணல் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது என்றுஇந்தியன் எக்ஸ்பிரஸின் கள ஆய்வு உறுதி செய்வதாகஇந்த செய்தி தெரிவிக்கிறது. பொதுப்பணித்துறையின் தலைமை அலுவலகம்அப்பகுதியின் அருகில் இருந்தபோதும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

இப்படியும் நாம் இருந்திருக்கிறோம் – 1897-

This gallery contains 5 photos.

1897-ல் நடந்த ஒரு குழந்தை திருமண புகைப்படம்….!!!

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

(எம்.ஆர்.) ” ராதா அண்ணன்” என் குரு – சிவாஜி –

பொதிகை தொலைக்காட்சியில் சிவாஜி – ராதிகா, ராதா,சுஹாசினி, கமல்ஹாசன் ஆகியோருடன் மனம் திறந்துஉரையாடும் காட்சிகளைக் கொண்ட ஒரு காணொலி – கூடவே அந்தக்கால படப்பிடிப்பில் சிவாஜி …. ………..

More Galleries | Tagged , , , , , , , , , ,

பாயசம் – தி. ஜானகிராமன் சிறுகதையொன்று ….

This gallery contains 1 photo.

சாமநாது அரசமரத்தடி மேடை முன்னால் நின்றார்.கல்லுப் பிள்ளையாரைப் பார்த்தார். நெற்றி முகட்டில்குட்டிக் கொண்டார். தோப்புக்கரணம் என்று காதைப்பிடித்துக்கொண்டு லேசாக உடம்பை மேலும் கீழும்இழுத்துக்கொண்டார். “நன்னா முழங்காலை மடக்கி உட்கார்ந்து எழுந்துண்டுதான்போடேன் நாலு தடவை. உனக்கு இருக்கிற பலம் யாருக்குஇருக்கு? நீ என்ன சுப்பராயன் மாதிரி நித்யகண்டம் பூர்ண ஆயுசா?சுப்பராயன் மாதிரி மூட்டு வியாதியா, ப்ளட்ப்ரஷரா, மண்டைக்கிறுகிறுப்பா … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்