Tag Archives: Uncategorized

வேல்முருகனுக்கு திமுக மீது ஏகப்பட்ட புகார்கள் ….

This gallery contains 1 photo.

………………………… ” அண்ணா அறிவாலயத்திலேயே சாதிப் பாகுபாடு பார்க்கப்படுகிறது. திமுக-வில் பல பவர் செண்டர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மையே… துரைமுருகன் பெயருக்குத்தான் பொதுச்செயலாளர். அவருக்கு தி.மு.க-வில் என்ன அதிகாரம் இருக்கிறது என்பது, தி.மு.க-விலுள்ள அத்தனை பேருக்கும் தெரியும்.” …………………… தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ.‘கூட்டணியில் இருந்துகொண்டு, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

பேரண்டத்தின் ஆரம்ப காலத்தைக் காட்டும் புகைப்படம் -அறிவியல் அதிசயம் – ஜேம்ஸ் வெப் …..

This gallery contains 2 photos.

……………. பேரண்டத்தின் குழந்தைப் பருவத்தைக் காட்டும் வகையில், இதுவரை இல்லாத தெளிவோடு, ஆழத்தோடு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது அமெரிக்காவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஐரோப்பிய விண்வெளி முகமையான இ.எஸ்.ஏ., கனடா விண்வெளி முகமையான சி.எஸ்.ஏ. ஆகியவை சேர்ந்து உருவாக்கிய இந்த தொலை நோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

எம்.ஜி.ஆர். – எம்.ஆர்.ராதா – சில சுவாரஸ்யமான சம்பவங்கள்…!!!

This gallery contains 1 photo.

…………………. ……………………… எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி மற்றும் எம்.ஆர்.ராதா கூட்டணியில்தேவர் எடுத்த படம் அது! படப்பிடிப்பின் போது, ஒரு காட்சியில்,உதயசூரியன் படத்தை உபயோகித்தார் எம்.ஜி.ஆர்., அதில்,ராதாவுக்கு உடன்பாடில்லை. இது குறித்து அவர் கூறியது… ‘உதயசூரியன் தி.மு.க.,வின் சின்னம்; அதை ஏன் நான் நடிக்கும்காட்சியில் கொண்டு வரணும்… என் அருகில் உதயசூரியன்இருப்பது மாதிரி சீன் வைக்காதே… லவ் சீனில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

பீஷ்மரும் -கண்ணனும் ….பாரதத்திலிருந்து ஒரு சிறு துளி –

This gallery contains 1 photo.

குருக்ஷேத்திரத்தில் பாண்டவர்களுக்கும்கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒன்பதுநாட்கள் முடிந்துவிட்டன. `ஒன்பது நாட்கள் கடந்தும் பாண்டவர்களை வீழ்த்த முடியவில்லையே!’ என்றுநினைத்த துரியோதனன், மகாரதராக இருந்த பீஷ்மரிடம்தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டான். `தாத்தா பீஷ்மர், பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியுடன் போரிடவில்லை’ என்றே நினைத்தான்.தன் எண்ணத்தை மிகக் கோபத்துடன் பீஷ்மரிடமும்தெரிவித்தான். துரியோதனின் கடுமையைக் கண்ட பீஷ்மரும், அதே கடுமையுடன் … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

அளவுக்கு மிஞ்சிய திமிர் …. அகம்பாவம் …எம்பி என்றால் கொம்பா முளத்திருக்கிறது ..?

This gallery contains 2 photos.

……………………………….. இவரை குறை சொல்லி பயன் இல்லை….ஓட்டு போட்டவர்களைத் தான் …சொல்ல வேண்டும்….. ……………… ……………………………………… கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்.பி.யின் கருத்து – . …………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

1714-ம் ஆண்டு தமிழில் அச்சடிக்கப்பட்டமுதல் பைபிள் புத்தகம் பார்த்திருக்கிறீர்களா … ?

This gallery contains 3 photos.

….. ஜெர்மன் நாட்டை சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர்பர்த்தலோமியு ஜீகன்பால்க் (Bartholomäus Ziegenbalg),டென்மார்க்கின் மன்னர் நான்காம் ஃபிரடெரிக்கின்( King Frederick IV) உத்தரவின் பேரில் – சுமார் 315 ஆண்டுகளுக்கு முன்னர் – கடந்த 1707-ம்ஆண்டு இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு வந்தடைந்தார்.தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் வந்த ஜீகன்பால்க் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கினார்.அந்த காலகட்டத்தில் இந்த இடத்தில் டச்சுக்காரர்களின்ஆதிக்கம் நிலவியது குறிப்பிடப்படப்பட … Continue reading

More Galleries | Tagged , , , , ,

விடை பெறும் யௌவனம் –

This gallery contains 7 photos.

” மாப்பசான் ” – 19 ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர். பிரான்சு நாட்டைச் சேர்ந்த இவர் நவீன சிறுகதை இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராய்க் கருதப்படுகிறார். அவரது சிறுகதையொன்று இங்கு தமிழில் தரப்படுகிறது ….. ………………………………….. . ………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்