This gallery contains 2 photos.
…… ……………………. “ஒரு பத்திரிகை நடத்தினா, விளம்பரம் மூலம் பணம் வருது,நமக்குத் தோணுகிற விஷயத்தையும் மக்களுக்குச் சொல்ல முடியுதுங்கறதைப் பார்த்தபோது, நாமே ஒரு பத்திரிகைநடத்தினா என்னன்னு வாசனுக்குத் தோனியிருக்கு. அதனால்தான் ஆனந்த விகடன் ஆரம்பிச்சாரு. ஆரம்பகாலத்திலே என் சங்கதிங்களுக்கு நிறைய இடம் கொடுத்தாரு.அப்ப அடிக்கடி பார்க்கிறதும் உண்டு. எப்போதும் எங்கிட்டேஒரு மரியாதை! அவர் ஒரு ராஷனலிஸ்ட்; … Continue reading










கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…