This gallery contains 2 photos.
……. ………………. அவள் ஒரு விபச்சாரி. அவளை வைத்துக் கதை எழுதவேண்டுமென்று எழுத்தாளன் விரும்பினான்.ஆகவே அவன் அவளிடம் சென்றான். ‘பெண்ணே! நீ இவ்வளவு கெட்ட நிலைக்குவரக்காரணம் என்ன ? ‘என்று எழுத்தாளன் கேட்டான். ‘என்ன ? … கெட்ட நிலையா ? அப்படி ஒண்ணும் எனக்குசீக்குக் கீக்குக் கிடையாது. ஒங்கிட்ட சீக்கில்லாமே இருந்தாஅதுவே ஆண்டவன் புண்ணியம் … Continue reading




//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…