Why the Congress Leader Still Matters… ??? – Rajdeep Sardesai Speaks Out….
………………………………………..

………………………………………………………………………………..
……………………………………………………………………………………………………………………………………………………
…………………………………………….
Proof of Pellet gun shot –
……………………………………………………………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………………………………………..



சமீப காலமாகத்தான் ராகுல் காந்தி அவர் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்ய முனைகிறார். கட்சிக்குள்ளேயே அவருக்கு நெருக்கடி, பிரியங்கா தலைமை ஏற்கவேண்டும், தொடர்ந்து தேர்தல் தோல்விகள் என்று.
இருந்தாலும் தமிழக தேர்தலில் அவர் நல்ல முடிவு எடுக்கப் பார்த்து முடியாமல் போனது. எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், தவெக வெற்றிக்கு சொந்தம் கொண்டாடும் நிலைமையும் வந்திருக்கும்.
காங்கிரஸ் மாநில ஊழல்களைப் பற்றி அவர் வாயே திறப்பதில்லை. அதிலும் அவர் முன்மாதிரியாக இருந்தால் மக்களின் நம்பிக்கையை இன்னும் பெறுவார் என்று நினைக்கிறேன் (தொடர்ந்து இந்தியாவில் இருந்தால்)