……………………………..

…………………………….
………………………………………………………………………………………………………………………………………….
………………………………………………………………………………………………………………………………………………..
……………………………..

…………………………….
………………………………………………………………………………………………………………………………………….
………………………………………………………………………………………………………………………………………………..
கடவுள் மண்டைல தட்டி வச்சாலும் இவங்களுக்கெல்லாம் புத்தி வருவதில்லை. ஊழல் பணத்தில் சம்பாதித்த சொத்துக்கள்தானே. சொந்தமா இவங்களுக்கெல்லாம் என்ன குவாலிஃபிகேஷன் இருக்கு, ஒரு கிளார்க் வேலைக்குக்கூட லாயக்கில்லாதவர்கள்.
ஆனால் அப்பா சம்பாதித்த (!) சொத்துக்கள் ஏராளமாக இருக்கின்றன. எவனை எவனையோ ஏமாற்றிச் சேர்த்த சொத்துக்கள். அப்புறம் என்ன அகங்காரம் வருவதற்கு.
இந்த கும்பல் எல்லாருமே இப்படித்தான்.