This gallery contains 4 photos.
…………………………………………………………….. ………………………………………. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அஜீத்’தின் “துணிவு”படத்தின் வெற்றிக்கு மூல காரணமாக அதன் கதையமைப்பைசொல்கின்றன விமரிசனங்கள்… ஆனால், அந்த கதையமைப்பில்பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசனும் பங்கு கொண்டிருப்பது இப்போது தான் தெரிய வருகிறது. சிக்கல் எதிலும் சிக்கிக்கொள்ளாமல், பரம பத்திரமாக,ஆனந்த் ஸ்ரீனிவாசன் – அதானி குழுமம், எல்.ஐ.சி மற்றும் எஸ்.பி.ஐ.பற்றி தந்துள்ள விளக்கங்கள் அடங்கிய காணொளியொன்று,கீழே … Continue reading




காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…