This gallery contains 8 photos.
விமரிசனம் தள வாசக நண்பர்களுக்கும்,அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும், எனது உள்ளம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள். -அன்புடன்,காவிரிமைந்தன் ……….
This gallery contains 8 photos.
விமரிசனம் தள வாசக நண்பர்களுக்கும்,அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும், எனது உள்ளம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள். -அன்புடன்,காவிரிமைந்தன் ……….
This gallery contains 1 photo.
இதைப்பற்றி நீண்ட நாட்களுக்கு முன்னர் , 2014-ல், விமரிசனம் தளத்தில் ஒரு இடுகை எழுதியிருக்கிறேன்… தமிழில், ரீ-யூனியன் தீவைப்பற்றி ஒரு காணொளியை நேற்றுஎதேச்சையாகப் பார்க்க நேரிட்டது……நமது வாசக நண்பர்களும் பார்க்க – அதனை கீழே தந்திருக்கிறேன். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த காணொளியில் வரும் வர்ணணைகள், வார்த்தைகள் அப்படியே – நமது மேலே கூறியுள்ள இடுகையில் … Continue reading
This gallery contains 2 photos.
தன்னால் இயன்ற வரையில் பல விஷயங்களைப்பற்றிவெளிப்படையாக பேசுகிறார் திரு.குருமூர்த்தி…. ஆனால், ஒரு முக்கியமான கேள்வியை கேட்கத் தவறி விட்டார் பேட்டி கண்ட திவ்யதர்ஷிணி… கேட்டிருந்தால், குருமூர்த்தி அதற்கான பதிலை வெளிப்படையாக சொல்லி இருக்க மாட்டார்…. இருந்தாலும், குருமூர்த்தி கூறியுள்ள மற்ற பதில்களிலிருந்தே அந்த கேள்விக்கான விளக்கம் நமக்கு கேட்காமலே கிடைத்து விடுகிறது…..!!! அது என்ன கேள்வி…. … Continue reading
This gallery contains 1 photo.
…………………………….. இப்படி ஒரு செய்தி – தமிழகம் முழுதும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், ஒரே நேரத்தில், அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தினர். திருவாரூரில் உள்ள நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், 75 லட்சம் ரூபாயை கைப்பற்றினர். அப்போது உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்து, லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்: … Continue reading
This gallery contains 2 photos.
‘துக்ளக்’ பத்திரிகையைத் தொடங்கிய பிறகு எம்.ஜி.ஆரை அரசியல் ரீதியாக சோ விமர்சித்துக் கொண்டிருந்தபோதிலும் அதைப் பெரிதாக பொருட்படுத்தாமல் தன்னுடைய திரைப்படங்களில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு தந்து கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். பொதுவாக தன்னை விமர்சிப்பவர்களை எம்.ஜி.ஆர் தன்னருகில் வைத்துக் கொள்ளமாட்டார் என்றாலும் கவிஞர் கண்ணதாசன், சோ போன்ற ஒரு சிலருக்கு அந்தக் கொள்கையிலிருந்து விதிவிலக்கு அளித்திருந்தார் எம்.ஜி.ஆர். … Continue reading
This gallery contains 7 photos.
இவற்றைப்பற்றி நான் விவரமாக சொல்ல வேண்டியஅவசியம் இல்லாமல், அந்தந்த புகைப்படங்களிலேயேஅதைப்பற்றிய செய்திகள் அடங்கியுள்ளன…. ………..
This gallery contains 3 photos.
1952-53- களில் பிரபலமாகப் பேசப்பட்ட கொலை வழக்கு இது.தடயவியல் துறையில் சாதித்த போலீஸார் வழக்கைக்கையாண்ட விதம் இன்றும் பேசப்படுகிறது. தமிழகத்தில்நடந்த பிரபலமான முதல் கொடூரக் கொலை வழக்கு இது சென்னையைச் சேர்ந்த சி. ஆளவந்தார் என்னும் பேனாவர்த்தகரை ஆகஸ்ட் 28, 1952 முதல் காணவில்லை எனஅவரது முதலாளி எம். சி. குன்னன் குட்டி (ஜெம் அண்ட் … Continue reading
Thank you KM sir for sharing this :)