Tag Archives: அடுத்த முதல்வர்

அடிச்சு தூக்கற காட்சியை தமிழ்நாடு பாக்கும் – ரவீந்திரன் துரைசாமி

This gallery contains 1 photo.

………………………………………………….. ………………………………………………….. ஒரு ஸ்கூப் கிடைத்தது. எந்த அளவிற்கு நிஜமென்றுஎன்னால் சொல்ல இயலாது. இன்றைய அரசியலில் எதுவும் சாத்தியமே …. இருந்தாலும் பகிரக்கூடியதை இங்கேபகிர்ந்து கொள்கிறேன்…. அண்மைய டெல்லி விஜயத்தின்போது,தேர்தலைச் சந்திக்காமலே தமிழகத்தின் முதல்வர்பதவியில் அமர விருப்பமா என்று சேலம் தலைவர்கேட்கப்பட்டிருக்கிறார்…!!!கரும்பு தின்ன கசக்குமா என்ன….? அவர் முதல்வராக இருந்த காலத்திலேயே,பல திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

” ரீல் ” கொஞ்சம் … ” ரியல் ” கொஞ்சம் ….” உனக்கு 20 – எனக்கு 20 “- எடப்பாடி-க்கு ஷாக் ….!!!

This gallery contains 1 photo.

……………………………………. ………………………………………. டெல்லியிலிருந்து அவ்வப்போது கதை சொல்லுவார் …. நடந்ததை நேரில் பார்த்தது போல் சொல்வார் –சில சமயங்களில் ஜோசியமும் சொல்வார்…மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் சார். ரெகுலராக அதற்கென்று சில பேட்டியாளர்கள் இங்கு உண்டு…சில பார்வையாளர்களும் உண்டு.அவர் சொல்வதில் எப்படியும் –கொஞ்சமாவது நிஜம் இருக்கும். இப்போது லேடஸ்ட் செய்தி – “எடப்பாடியாரின் டெல்லி விஜயம்…”எடப்பாடியாரை, அமீத்ஜி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்