…………………………………………………..

…………………………………………………..
ஒரு ஸ்கூப் கிடைத்தது. எந்த அளவிற்கு நிஜமென்று
என்னால் சொல்ல இயலாது. இன்றைய அரசியலில் எதுவும் சாத்தியமே …. இருந்தாலும் பகிரக்கூடியதை இங்கே
பகிர்ந்து கொள்கிறேன்….
அண்மைய டெல்லி விஜயத்தின்போது,
தேர்தலைச் சந்திக்காமலே தமிழகத்தின் முதல்வர்
பதவியில் அமர விருப்பமா என்று சேலம் தலைவர்
கேட்கப்பட்டிருக்கிறார்…!!!
கரும்பு தின்ன கசக்குமா என்ன….?
அவர் முதல்வராக இருந்த காலத்திலேயே,
பல திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவருக்கு
நல்ல தொடர்பு உண்டு…(மாதந்திர பாக்கெட் மணி,
அவ்வப்போது காண்டிராக்டுகள் என்று…!!!)
எனவே, முடிந்தவரை அந்தப் பக்கத்திலிருந்து ஆட்களை
திரட்ட முயற்சிகளை மேற்கொள்ள ஆலோசனை கூறப்பட்டு,
அவருக்கு ‘எல்லா விதமான உதவி’ யும் கிடைக்கும் என்று
உத்திரவாதமும் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
கீழே ரவீந்திரன் துரைசாமி அவர்களின் பேட்டிக்கும் மேலே
சொல்லப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
தமிழகத்தின் புகழ்பெற்ற புலனாய்வு நிபுணர்கள் யாரும்
இன்னமும் இதுபற்றி எதுவும் கூறவில்லை…..
நண்பர்கள் யாருக்காவது, இதுபற்றிய மேல்விவரங்கள்
தெரிந்திருந்தால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.
……………………………………………………..
.
………………………………………………………………………………………………………………………………………



I mentioned a couple years back the fear of delimitation will result in less number of representatives for southern states…