Tag Archives: Uncategorized

“எம். ஜி.ஆர்..” & ” சோ” – சில சுவாரஸ்யங்கள் ….!!!

This gallery contains 2 photos.

‘துக்ளக்’ பத்திரிகையைத் தொடங்கிய பிறகு எம்.ஜி.ஆரை அரசியல் ரீதியாக சோ விமர்சித்துக் கொண்டிருந்தபோதிலும் அதைப் பெரிதாக பொருட்படுத்தாமல் தன்னுடைய திரைப்படங்களில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு தந்து கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். பொதுவாக தன்னை விமர்சிப்பவர்களை எம்.ஜி.ஆர் தன்னருகில் வைத்துக் கொள்ளமாட்டார் என்றாலும் கவிஞர் கண்ணதாசன், சோ போன்ற ஒரு சிலருக்கு அந்தக் கொள்கையிலிருந்து விதிவிலக்கு அளித்திருந்தார் எம்.ஜி.ஆர். … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

சில அபூர்வமான இடங்களின் புகைப்படங்கள்….!!!

This gallery contains 7 photos.

இவற்றைப்பற்றி நான் விவரமாக சொல்ல வேண்டியஅவசியம் இல்லாமல், அந்தந்த புகைப்படங்களிலேயேஅதைப்பற்றிய செய்திகள் அடங்கியுள்ளன…. ………..

More Galleries | Tagged , , ,

ஆளவந்தார் கொலை வழக்கு –

This gallery contains 3 photos.

1952-53- களில் பிரபலமாகப் பேசப்பட்ட கொலை வழக்கு இது.தடயவியல் துறையில் சாதித்த போலீஸார் வழக்கைக்கையாண்ட விதம் இன்றும் பேசப்படுகிறது. தமிழகத்தில்நடந்த பிரபலமான முதல் கொடூரக் கொலை வழக்கு இது சென்னையைச் சேர்ந்த சி. ஆளவந்தார் என்னும் பேனாவர்த்தகரை ஆகஸ்ட் 28, 1952 முதல் காணவில்லை எனஅவரது முதலாளி எம். சி. குன்னன் குட்டி (ஜெம் அண்ட் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

திருக்குறளில் – மதம், கடவுள், பற்றி எதாவது சொல்லப்பட்டிருக்கிறதா….?

This gallery contains 3 photos.

திராவிட கட்சிகள் அனைத்தும் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக,திருவள்ளுவரை மதம் இல்லாதவராக்கி, கடவுள் மறுப்பாளராகவும்கொண்டு செல்ல முயற்சிக்கின்றன. கலைஞர், அவரது திருக்குறள்உரையில் தன்னால் இயன்ற வரையில் இதற்கு அடித்தளம்போட்டிருந்தார். நமக்கு தெரிந்த வரை – திருக்குறள் என்றாலேபரிமேலழகர் (13-ஆம் நூற்றாண்டு) உரை தான்.நாம் சிறுவயதில் பள்ளியில் படித்தது இதன் அடிப்படையில் தான். திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் தமிழிலும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

இந்த உரசல்களில் சம்பந்தப்பட்டவர் யாரும், யாரும் என்று தெரிகிறதா…?

This gallery contains 2 photos.

(ஜூ.வி.யிலிருந்து ஒரு சின்ன சுவாரஸ்யமான சேதி……) “ஆளுங்கட்சி மூத்த தலைவர் ஒருவருக்கும், அமைச்சருக்கும்இடையே உரசலாகி விட்டதாமே?” “ஆமாம்… அதற்கு மதுபானக் கொள்முதல் விவகாரம்தான்காரணம். அந்த மூத்த தலைவர் தரப்பு, சாராய ஆலை ஒன்றைநடத்துகிறது. சில மாதங்களாக, அந்த ஆலையிலிருந்து மதுபானக் கொள்முதல் அளவைக் குறைத்துவிட்டதாம் டாஸ்மாக்.லாபம் அடிவாங்குவதற்கான காரணத்தை ஆலையின் மேலாளரை அழைத்துக் கேட்டிருக்கிறார் அந்தத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

தேவலையே கஸ்தூரி ஸ்மார்ட்டாகவே பேட்டி கொடுக்கிறாரே …!!!

This gallery contains 1 photo.

அவ்வப்போது ட்விட்டரில் சின்ன சின்னதாக அரசியல் கமெண்ட்மட்டும் போடுவது திருமதி கஸ்தூரியின் பாணி. பொறுப்பாக, இப்போது விகடனுக்கு தொலைபேசிவாயிலாக ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்….கீழே – ………………….. “மனுதர்மம் குறித்த சர்ச்சையை எப்படிப் பார்க்கிறீர்கள்?” “மனுதர்மத்தை எளிய மக்கள் யாரும் புரிந்துகொள்ளவோ,பின்பற்றவோ இல்லை. திராவிடர் கழகம்தான் தமிழகத்துக்கு மனுதர்மம் என்றஒன்று இருப்பதையே அறிமுகம் செய்தது. வாஜ்பாய்ஆட்சிக்கு வர … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

எல்லாம் தெரிந்த இந்த ஆசாமியை -என்ன சொல்லி அழைக்கலாம்….???

This gallery contains 1 photo.

கீழே ஒரு பேட்டி….ஆனால் அதில் ஒருவர் மட்டும் தான் பேபேபேபேபேபேசிக்கொண்டேபோவார். பேட்டி காண வந்தவர் நொந்து கொண்டு கையெடுத்துகும்பிட்டு பேட்டியை முடித்து விடுவார். பேட்டிக்கு வைக்கப்பட்டிருக்கும் தலைப்பு –“உன்னுடைய கீதையை விட எங்கள் திருக்குறள் சிறந்தது..” இவரிடம் யார் கேட்டார்கள்…..?சிறந்தது கீதையா அல்லது திருக்குறளா ..என்று…?இரண்டையும் ஆர்வத்துடன் படித்து புரிந்துகொண்டவர்கள்இந்த கேள்வியை கேட்கவே மாட்டார்கள்.எதற்காக இந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்