Tag Archives: பொது

அவுரங்கசீப் செய்த தவறுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ….?அமீரின் நியாயமான கேள்வி ….

This gallery contains 1 photo.

…… …… பிரபல இயக்குநரும் , தயாரிப்பாளரும், நடிகருமான அமீர் – ‘இறைவன் மிகப் பெரியவன்’ – -என்கிற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர்சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் அமீர் பேசும்போது,தன் உள்ளக்குமுறல்களை வெளிப்படையாக மனந்திறந்துவெளியிட்டார். ………….. “நான் இஸ்லாமிய சமூகத்தில் இருந்து வந்தவன்.அந்த சமூகம் தீவிரவாத சமூகமாக வேறு மாதிரி இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது…. இதற்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

இந்தியாவின் வியக்கவைக்கும் கிராண்டு கேன்யன் …..

This gallery contains 1 photo.

…… Gandikota: The stunning Indian gorge that resembles the Grand Canyon India has always been a popular tourist destination for its historic forts, stunning palaces and dense jungles. Now, a lesser known gorge in the southern state of Andhra Pradesh … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

“அம்மா ஒரு கொலை செய்தாள்”– சாஹித்ய அகாடமி விருது பெற்ற – அம்பையின் சிறுகதை …

This gallery contains 1 photo.

……. கடந்த மாதம் தமிழ் எழுத்தாளர் “அம்பை” என்கிறடாக்டர் C.S.லக்ஷ்மி – அவர்களுக்கு சாஹித்ய அகாடமிவிருது கிடைத்தது நினைவிருக்கலாம்….. “சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை” என்கிறதலைப்பிலான சிறுகதைத் தொகுப்பிற்காக அவருக்குசாஹித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டது… அம்பை அவர்களின் சில சிறுகதைகள் ஏற்கெனவேஇந்த தளத்தில் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன….இன்று, இங்கே – ” அம்மா ஒரு கொலை செய்தாள்” … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

“அன்பே வா” சமயத்தில் – எம்.ஜி.ஆருடன் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் சுவாரஸ்யமான அனுபவங்கள்…!!!

This gallery contains 1 photo.

…. எம்.ஜி.ஆர் அவர்களுடன் பல படங் களில் நடித்தவர் எஸ்.ஏ.அசோகன். ஏவி.எம்.சரவணன் சாரிடம் எனது குருநாதர் ஏ.சி.திருலோகசந்தர் அவர் களை அறிமுகப்படுத்தியவரேஅசோகன் தான். ‘அன்பே வா’ படத்தில் சரோஜா தேவிக்குமுறைப் பையனாக நடித்தார் அசோகன். அந்தப் படத்தின்ஷூட்டிங் நாட்களில் பெரும்பாலும் மதிய உணவு எம்.ஜி.ஆர்வீட்டில் இருந்து தான் வரும். அவரே சாப்பாட்டை எல்லோருக்கும் பரிமாறுவார். அவரது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

இங்கிலாந்திற்கு போய் வர இப்படி ஒரு வழி – சொல்லிக் கொடுத்த புத்திசாலி யாரோ ….!!!

This gallery contains 1 photo.

……. மாயவரத்தாருக்கு பாராட்டுகள் – நாகரிகமான நக்கலுக்காக … 🙂 🙂நன்றிகள் – “சோ” சாரை நினைவுபடுத்தியதற்காக…

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

எப்படி…. இப்படி….ஒரு ரசனை….??? !!!

This gallery contains 1 photo.

எங்க ஊர் சாப்பாட்டு ராமர் ஒருவர் எழுதி இருக்கும்ஒரு சுயசரிதம் ….!!! இங்கே இவர் சொல்லியிருக்கும் அத்தனை ஓட்டல்களும்,கடைகளும் எனக்குத் தெரியும்….ஒரே ஒரு கடையைத்தவிரமற்ற அத்தனை கடை /ஓட்டல்களுக்கும் நான் போயிருக்கிறேன்… இந்த வயதில் என்னால் – நினைத்தே பார்க்க முடியாது…சரி -ஆனால், சின்ன வயதில் கூட நான் இப்படி சாப்பிட்டதேஇல்லையே…!!! இவர் மட்டும் எப்படி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

இந்த – நிஜ வீரருக்கு – ” உயிர் ” பயம் கிடையாது …!!!

This gallery contains 2 photos.

……….. …. ஜம்மு, காஷ்மீரில் உதம்பூர் ராணுவ யுனிட்’டைச் சேர்ந்தஅதிகாரி ஒருவர் ஒரு வீடியோவை தனது ட்விட்டரில்பகிர்ந்துள்ளார்…. அந்தக் காட்சி – காணொலியைக் காணும் நம்மையேஉறை’யச் செய்கிறது…. 17,000 அடி உயரத்தில், பனிப்புயலின் கொடிய தாக்குதலையும் தாங்கிக்கொண்டு நிற்கும் இந்திய ராணுவ வீரர் ஒருவர் ……. உண்மையிலேயே இந்த மாபெரும் தேசத்தையும், அதன் மக்களையும் –அல்லும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 16 பின்னூட்டங்கள்