Tag Archives: பொது

சொரணையற்ற ஒரு கூட்டத்திற்கு வேறு என்ன கிடைக்கும்……???

This gallery contains 1 photo.

…. உலக அளவில் – 2021ஆம் ஆண்டில்,டாப் 10 சதவீதத்தினர் 52% வருமானத்தையும்,40 சதவீத நடுத்தர மக்கள் 39.5% வருமானத்தையும், மீதமுள்ள 50 சதவீத மக்கள்வெறும் 8.5% வருமானத்தையும் ஈட்டுகின்றனர் – என்றுபல்வேறு பொருளாதார வல்லுநர்கள் எழுதிய சமீபத்தியஆய்வு அறிக்கைகளிலிருந்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன… …… அதிலிருந்து இந்தியா சம்பந்தப்பட்ட சில தகவல்கள் கீழே – இந்தியாவின் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

இவரிடம் என்ன ரகசியம் மாட்டிக்கொண்டிருக்கிறது….?ஏன்+ எப்படி இன்னும் இவரை பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள்..?

This gallery contains 1 photo.

…. மத்திய அரசையும், தலைமையையும் கடுமையாகவிமரிசித்துக் கொண்டிருக்கிறார் – மத்திய அரசின் கீழ்பணி புரியும் ஒரு மாநில கவர்னர்…. அவரை மேலிடம் ஏன், எப்படி இன்னமும் பொறுத்துக் கொண்டிருக்கிறது…? உள்துறை அமைச்சகத்திலிருந்து, ஜனாதிபதி அவர்களுக்குஒரு கடிதம் போனால் போதும்…அரை மணி நேரத்தில், இவர் மூட்டை முடிச்சுகளுடன் ஊர் திரும்பவேண்டியிருக்கும்…. அது ஏன் இன்னும் நடக்கவில்லை…..? கீழே … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சுஜாதா’வின் ” டிகாக்ஷன் போட்ட அனுபவம் ” ….!

This gallery contains 1 photo.

… கீழே சுஜாதா அவர்களின் மகா நக்கலானபடைப்பு ஒன்று… ஒரு பெரிய சந்தேகம் – ஒருவேளைதிருவாளர் சுஜாதா அவர்கள் இருக்கும்போதே – இதைதிருமதி சுஜாதா படித்திருப்பாரா….? படித்த பிறகு –திருவாளருக்கு – திருமதியிடமிருந்து என்ன ட்ரீட்மெண்ட் கிடைத்திருக்கும்…..!!! நினைத்துப் பார்க்கும்போதேசிரிப்பாக இருக்கிறது…. ( ஆனால், மனைவியிடம் காண்பித்தபிறகு தான் பப்ளிகேஷனுக்கு அனுப்பி இருப்பார் என்றேநான் நினைக்கிறேன்…) … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

மனதை வருத்தும் பத்திரிகைச் செய்தியொன்று –

This gallery contains 1 photo.

… ஆங்கில செய்தித் தளம் ஒன்றில் வெளியாகி இருக்கும்செய்தியை அப்படியே கீழே தந்திருக்கிறேன். இதைத்தமிழ்ப்படுத்த எனக்கு விருப்பமில்லை; நம் நாடு போகும்போக்கை பார்க்க எனக்கு வேதனையாக இருக்கிறது. இதெல்லாம் இந்த நாட்டை எங்கே கொண்டு செல்லும்….? Ex-Armed Officers Write To President & PMOn Haridwar Hate-Speech – Ex-Armed Officers Write To … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

பிரிட்டனில் -5700 வருடங்களுக்கு முந்தைய குடும்ப அமைப்பு கண்டு பிடிக்கப்பட்டது …!!!

This gallery contains 1 photo.

அண்மையில் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளஒரு கற்கால கல்லறை பல அபூர்வமான தகவல்களைவெளிக்கொண்டு வந்திருக்கிறது…..!!! உலகின் மிகவும் பழைமையான குடும்ப அமைப்பு – இங்கிலாந்தில், ஹேஸல்டன் நார்த்தில் உள்ள புதிய கற்காலகல்லறை – இங்கிலாந்தின் கோட்ஸ்வோல்ட்ஸில் உள்ள 5,700 ஆண்டுகள் பழைமையான கல்லறையில் புதைக்கப்பட்ட மனித எலும்புகளில் இருந்து, உலகின் பழைமையான மரபுவழி குடும்ப மரத்தை விஞ்ஞானிகள் தொகுத்துள்ளனர். … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

2021-ஆம் ஆண்டின் விருதைப் பெற்ற -சரித்திரப்புகழ் பெற்ற இடங்களின் புகைப்படங்கள்…!!!

This gallery contains 3 photos.

.. Historic Photographer of the Year Awards 2021 – Steve Liddiard – மிகச்சிறந்த புகைப்பட நிபுணராகதேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்… மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் – Whiteford Point Lighthouse in the Gower Peninsula, Wales. .. போட்டிக்கு வந்தசிறந்த புகைப்படங்கள் சில கீழே – Sam Binding’s view of the … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

ரமணாஸ்ரமும், ரமணர் தவம் செய்த குகைகளும் …..

This gallery contains 1 photo.

நினைத்தபோதெல்லாம் கிளம்பி திருவண்ணாமலைசெல்கின்ற பழக்கம் கடந்த பல ஆண்டுகளாக எனக்கு உண்டு…( கடந்த இரண்டு வருடங்களாக கொரொனா பிரச்சினைமற்றும் உடல் நிலை இடம் கொடுக்காததால் முன்புபோல் நினைத்தவுடன் கிளம்ப முடிவதில்லை ).கூட்டமான நேரங்களில் போவதை எப்போதுமே நான் தவிர்த்து விடுவேன்…. பவுர்ணமி அல்லாத, சனி, ஞாயிறு அல்லாத –வார நாட்களில் போவது தான் என் வழக்கம். … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்