Tag Archives: பொது

அங்கீகாரம் …. யாருக்கு யார் தருவது ….?

This gallery contains 1 photo.

… அடிகளாரின் இல்லத்திற்கு முதல்வர் இன்று காலை சென்றார்….அடிகளார் அமர்ந்திருக்க, முதல்வர் நின்று கொண்டுபுகைப்படம் எடுத்துக் கொண்டார்… தமிழ் நாட்டின் முதலமைச்சர் நின்றிருக்க – தாம் அமர்ந்தபடி இருக்க அடிகளாருக்கு எப்படி மனம் வந்தது….? தமிழக முதல்வருக்கு – அடிகளாருடன் இப்படி ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏன் வந்தது….? காரணம்…..?அவர்கள் இருவருக்கும் தெரியும்….!!! … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

‘பாலியல் சுதந்திரம்’ – டாக்டர் அம்பேத்கர் ‘தோல்வி’ யடைந்த ஒரு வழக்கு ….

This gallery contains 1 photo.

“கருத்துச் சுதந்திரம்” எப்போதுமே கேள்விக்குரியது தான்…பிரச்சினைக்குரியது தான்… 1934-ல் ஒரு பிரச்சினைக்குரிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போதுடாக்டர் பாபா சாஹேப் பீம்ராவ் அம்பேத்கர் வழக்கறிஞராக ஒருவரலாற்றுச் சிறப்பு மிக்க வழக்கை எடுத்து வாதாடினார். நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்ட அம்பேத்கரின் கருத்துகள்,இன்றைக்கும் கூட விவாதிக்கப்படும் விஷயமாகவே இருக்கிறது….இது “சமாஜ் ஸ்வாஸ்த்ய (சமூக ஆரோக்கியம்)” என்ற பத்திரிகைக்காகவாதாடப்பட்ட ஒரு வழக்கு. 20-ஆம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

இங்கே யாருக்கும் வெட்கமில்லை….!!!

This gallery contains 1 photo.

அண்மையில், அதிமுக-வின் தேர்தல் ஆணையராகப்பொறுப்பேற்று, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த – முன்னாள்சட்ட அமைச்சர் திருவாளர் பொன்னையன் அளித்துள்ள ஒருபேட்டி பல உண்மைகளை (…!!!) வெளிப்படுத்துகிறது…. கீழே – ……………………………… “சசிகலா இணைப்பில் இரு வேறு கருத்துகள்இருக்கின்றனவே?” “ஊடகங்கள்தான் அப்படிக் காட்டுகின்றன. சசிகலா வருவதற்குஇடமே கொடுக்கக் கூடாது. முக்குலத்தோர் அதிகமிருக்கும்தென்மாவட்டங்களிலேயே அந்த அம்மாவும், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஆளும் கட்சிக்கு 100 கோடி அள்ளிக் கொடுத்த -தொழிலதிபர்….!!!

This gallery contains 1 photo.

” பா.ஜ.,வுக்கு ரூ.100 கோடி தேர்தல் நிதி வழங்கியலாட்டரி அதிபர் மார்ட்டின் ” – என்கிற தலைப்பில் வெளியாகியுள்ளசெய்தி சொல்கிறது – சென்னை: பா.ஜ.,வுக்கு தேர்தல் நிதியாக, 100 கோடி ரூபாயை,கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் வழங்கி உள்ளார். தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு, பெரு நிறுவனங்களிடம் இருந்துதேர்தல் நிதி பெற்று வழங்க, டில்லியைச் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

ஒரு முன்னணி திரைத்துறை பிரமுகரின் சுவாரஸ்யமான பின்னணி …..

This gallery contains 1 photo.

சென்னை வாழ்மக்கள் அநேகம் பேர் “அபிராமி” ராமநாதன்அவர்களைக் குறித்து ஓரளவு அறிந்திருப்பார்கள். அவரதுவெற்றிக்கதையின் பின்னணியை முழுவதுமாக தெரிந்துகொள்ளவும்,தமிழ் நாட்டின் மற்ற பகுதியில் உள்ளவர்கள் ஒரு வெற்றிகரமானமனிதரை அறிந்துகொள்ளவும் இந்த இடுகை …. மெக்கானிகல் எஞ்ஜினீரிங்கில் பட்டம் பெற்று விட்டு-அதற்கு சற்றும் சம்பந்தமில்லாத திரைத்துறையில் ஈடுபட்டவெற்றி பெற்ற மனிதர் இவர். திரைப்படத்துறை குறித்த தனது சுவாரஸ்யமான அனுபவங்களைஅபிராமி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

யார் குடுமி இந்த கவர்னர் கையில் மாட்டி இருக்கிறது…..?

This gallery contains 1 photo.

” டெல்லியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் ஒரு நாய்செத்தால் கூட அதற்கு இரங்கல் தெரிவிக்கிறார்கள்.ஆனால் விவசாயிகள் மரணத்திற்கு யாரும் இரங்கல்தெரிவிக்கவில்லை. விவசாய போராட்டத்தில் 600 விவசாயிகள்வரை மரணம் அடைந்தனர். ஆனால் அவர்களுக்கு யாரும்இரங்கல் கூட தெரிவிக்கவில்லை… ? “ நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது –மேகாலயா மாநில கவர்னர் பதவியிலிருக்கும்திருவாளர் சத்ய பால் மாலிக் இதையும், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

என்ன அநியாயம் ….!!! அமைச்சருக்கே தெரியாமல் அதிகாரி லஞ்சம் வாங்குகிறாராமே …!!!

This gallery contains 1 photo.

… இந்த அதிகாரி செய்வது நியாயமா….?அமைச்சருக்கே தெரியாமல், அதிகாரி – லஞ்சம் வாங்கலாமா ….!!! மின்னம்பலம் செய்தித்தளம் வெளியிட்டிருக்கும்ஒரு அதிரடிச் செய்தி கீழே – https://www.minnambalam.com/politics/2021/11/03/26/vigilance-raid-in-vellore-public-works-engineer-shobana-home-money-and-document-seized ………… மாலை 7 -புதன் 3 நவ 2021பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வீட்டில்கட்டுகட்டாக சிக்கிய பணம்! ……….. வேலூர் பொதுப்பணித்துறை தொழில்நுட்பக் கல்விசெயற்பொறியாளர் வீட்டில் கட்டு கட்டாகப் பணம்கைப்பற்றப்பட்டுள்ளது. வேலூர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்