Tag Archives: பொதுவானவை

இவரிடம் என்ன ரகசியம் மாட்டிக்கொண்டிருக்கிறது….?ஏன்+ எப்படி இன்னும் இவரை பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள்..?

This gallery contains 1 photo.

…. மத்திய அரசையும், தலைமையையும் கடுமையாகவிமரிசித்துக் கொண்டிருக்கிறார் – மத்திய அரசின் கீழ்பணி புரியும் ஒரு மாநில கவர்னர்…. அவரை மேலிடம் ஏன், எப்படி இன்னமும் பொறுத்துக் கொண்டிருக்கிறது…? உள்துறை அமைச்சகத்திலிருந்து, ஜனாதிபதி அவர்களுக்குஒரு கடிதம் போனால் போதும்…அரை மணி நேரத்தில், இவர் மூட்டை முடிச்சுகளுடன் ஊர் திரும்பவேண்டியிருக்கும்…. அது ஏன் இன்னும் நடக்கவில்லை…..? கீழே … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சுஜாதா’வின் ” டிகாக்ஷன் போட்ட அனுபவம் ” ….!

This gallery contains 1 photo.

… கீழே சுஜாதா அவர்களின் மகா நக்கலானபடைப்பு ஒன்று… ஒரு பெரிய சந்தேகம் – ஒருவேளைதிருவாளர் சுஜாதா அவர்கள் இருக்கும்போதே – இதைதிருமதி சுஜாதா படித்திருப்பாரா….? படித்த பிறகு –திருவாளருக்கு – திருமதியிடமிருந்து என்ன ட்ரீட்மெண்ட் கிடைத்திருக்கும்…..!!! நினைத்துப் பார்க்கும்போதேசிரிப்பாக இருக்கிறது…. ( ஆனால், மனைவியிடம் காண்பித்தபிறகு தான் பப்ளிகேஷனுக்கு அனுப்பி இருப்பார் என்றேநான் நினைக்கிறேன்…) … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

மனதை வருத்தும் பத்திரிகைச் செய்தியொன்று –

This gallery contains 1 photo.

… ஆங்கில செய்தித் தளம் ஒன்றில் வெளியாகி இருக்கும்செய்தியை அப்படியே கீழே தந்திருக்கிறேன். இதைத்தமிழ்ப்படுத்த எனக்கு விருப்பமில்லை; நம் நாடு போகும்போக்கை பார்க்க எனக்கு வேதனையாக இருக்கிறது. இதெல்லாம் இந்த நாட்டை எங்கே கொண்டு செல்லும்….? Ex-Armed Officers Write To President & PMOn Haridwar Hate-Speech – Ex-Armed Officers Write To … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

ஒரு சந்தேகம் – கவர்னர் பேசியது சுயமாகவா…. அல்லதுதயாரித்துக் கொடுத்ததையா ….?

This gallery contains 1 photo.

… இன்று காலை தமிழக சட்டமன்ற கூட்டத்தை துவக்கி வைத்துபேசிய கவர்னர் அவர்கள், முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களைஎக்கச்சக்கமாக புகழ்ந்து பேசியிருப்பதாக, திமுக ஆதரவுசெய்தித் தளங்கள் பெரிய அளவில் செய்தி போட்டுள்ளன…. முதலில் செய்தியிலிருந்து கொஞ்சம் – …………………….. …….. …………………. ………………………………………………………………………………………………………………………………………… இந்த உரையை பெரிதுபடுத்தி திமுக தளங்கள்விளம்பரப்படுத்துவது ஒரு இயல்பான சந்தேகத்தைஎழுப்புகிறது. சாதாரணமாக, கவர்னர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

தமிழக அரசியல் தலைவர்களின் சில அபூர்வ புகைப்படங்கள் …

This gallery contains 1 photo.

வித்தியாசமான புகைப்படங்கள் சில காணக் கிடைத்தன…. நண்பர்களும் காண விரும்புவர் என்று நினைத்து கீழே பதிகிறேன்…. …….

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இந்நேரத்தில் – டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒரு அவசியமான தேவையே ….

This gallery contains 1 photo.

… கீழடி பகுதியில் அகழாய்வு செய்யப்பட்டதன்ஆய்வறிக்கைகளை இன்னும் வெளியிடாமல் தாமதம்செய்வதாக மைய, மாநில அரசுகள் மீது பா.ம.க. நிறுவனர்இராமதாஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் – “தமிழர்கள் என்ற வகையில் நம் அனைவருக்கும்உலக அளவில் பெருமைத் தேடித் தந்தவை கீழடியில்கடந்த 7 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் அகழாய்வுகள் தான்.கீழடி அகழாய்வுகளின் மூலம் தமிழர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

இத்தனை அட்டூழியங்களும் ஒரு சந்நியாசியின் ஆட்சியிலா …???

This gallery contains 1 photo.

… உத்திரப் பிரதேச – யோகிஜிஇதற்கும் பெருமைப்படுவாரோ…? அடுத்த 2 மாதங்களில் மாநில சட்டமன்ற தேர்தல் வருவதால் – தனது ஆட்சியில் பலதுறைகளிலும் முன்னேற்றங்கள்அசுர வேகத்தில் நிகழ்ந்திருப்பதாக, வளர்ச்சி விகிதங்கள் அதிகரித்திருப்பதாக,மாற்றி மாற்றி டெல்லி/உ.பி. தொலைக்காட்சிகளிலும், மற்ற மீடியாக்களிலும் அரசு செலவில் விளம்பரங்கள்ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் கூட –செய்யப்படுகின்றன…யோகிஜியின் ஆட்சியில்….! இந்த விளம்பரங்களின் மொத்தச்செலவை கூட்டிப்பார்த்தால்,அது கூட … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்