This gallery contains 1 photo.
… உத்திரப் பிரதேச – யோகிஜிஇதற்கும் பெருமைப்படுவாரோ…? அடுத்த 2 மாதங்களில் மாநில சட்டமன்ற தேர்தல் வருவதால் – தனது ஆட்சியில் பலதுறைகளிலும் முன்னேற்றங்கள்அசுர வேகத்தில் நிகழ்ந்திருப்பதாக, வளர்ச்சி விகிதங்கள் அதிகரித்திருப்பதாக,மாற்றி மாற்றி டெல்லி/உ.பி. தொலைக்காட்சிகளிலும், மற்ற மீடியாக்களிலும் அரசு செலவில் விளம்பரங்கள்ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் கூட –செய்யப்படுகின்றன…யோகிஜியின் ஆட்சியில்….! இந்த விளம்பரங்களின் மொத்தச்செலவை கூட்டிப்பார்த்தால்,அது கூட … Continue reading




காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…