Tag Archives: பொதுவானவை

” நெருடலை மீறி நின்று ” – பழைய பாலகுமாரனின் சிறுகதையொன்று ….

This gallery contains 1 photo.

….. பாலகுமாரனின் முன்னாள் எழுத்துக்கள் பெரும்பாலும்பெண்களைப் பற்றியும், ஆண் பெண் வக்கிரங்களைப் பற்றியுமே பேசுகின்றன. இதை குறைகூறுபவர்களைப்பற்றி, இவர் ஒரு சமயம் இப்படிச் சொன்னார் – “இன்றைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஆதாரமாக இருப்பதுஆண், பெண் உறவு. இப்படி மிக மோசமான நிலையில்இருக்கும் இதனைச் சரிசெய்யாமல் சமன்படுத்தாமல் வேறுஎந்தச் பிரச்சனையையும் தீர்வு செய்ய முடியாது. நான் பசிக்குதீனி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

நம்பிக்கையோடு …..

This gallery contains 1 photo.

.. நல்லதைக் கொண்டு வரும் என்கிற நம்பிக்கையோடுபுத்தாண்டை வரவேற்போம்…… அனைவருக்கும் உளம் நிறைந்த நல்வாழ்த்துகள்…. .-காவிரிமைந்தன்

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

பிரிட்டனில் -5700 வருடங்களுக்கு முந்தைய குடும்ப அமைப்பு கண்டு பிடிக்கப்பட்டது …!!!

This gallery contains 1 photo.

அண்மையில் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளஒரு கற்கால கல்லறை பல அபூர்வமான தகவல்களைவெளிக்கொண்டு வந்திருக்கிறது…..!!! உலகின் மிகவும் பழைமையான குடும்ப அமைப்பு – இங்கிலாந்தில், ஹேஸல்டன் நார்த்தில் உள்ள புதிய கற்காலகல்லறை – இங்கிலாந்தின் கோட்ஸ்வோல்ட்ஸில் உள்ள 5,700 ஆண்டுகள் பழைமையான கல்லறையில் புதைக்கப்பட்ட மனித எலும்புகளில் இருந்து, உலகின் பழைமையான மரபுவழி குடும்ப மரத்தை விஞ்ஞானிகள் தொகுத்துள்ளனர். … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

256 கோடி – கருப்பு – அது பியூஷ் ஆக இருந்தாலென்ன … புஷ்பாவாக இருந்தாலென்ன ….?

This gallery contains 1 photo.

… The Director General of GST Intelligence,Ahmedabad, has unearthed a major tax evasionracket involving Uttar Pradesh-basedbusinessman Piyush Jain, at whose businessand residential premises taxmen have found₹194.45 crore cash, 23 kg of gold andunaccounted raw materials worth ₹6 crore. ( https://www.thehindu.com/news/national/other-states/perfume-industrialist-piyush-jain-arrested-over-tax-evasion-charges/article38046498.ece … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 7 பின்னூட்டங்கள்

அமாவாசையும், பவுர்ணமியும் – ராகு காலமும், எம கண்டமும் – நம்மை எந்த அளவில் பாதிக்கின்றன….? – போகிற போக்கில் – (3)

This gallery contains 1 photo.

பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றி வந்தால் அது ஒரு நாள்.சந்திரன் பூமியை ஒருமுறை சுற்றி வந்தால், அது ஒரு மாதம்.பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வந்தால், அது ஒரு வருடம். அடிப்படையில் நேரத்தைப் பற்றிய நம்முடைய கணிப்பு,சூரியனைச் சுற்றி பூமியின் இயக்கம் மற்றும் பூமியைச்சுற்றிசந்திரனின் இயக்கம் ஆகிய இரண்டு விஷயங்களைப் பொறுத்தேஇருக்கிறது. மேலும் சூரியன் மற்றும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இவரா வில்லன் ….?

This gallery contains 1 photo.

……………. தூர்தர்ஷன் செய்தி ஆசிரியர் திரு.ஹெச்.ராமகிருஷ்ணன்அவர்கள், எம்.என்.நம்பியார் அவர்களை கண்டு உரையாடியஒரு காணொலி கீழே – நம்பியார், மனந்திறந்து பல விஷயங்களை பேசுகிறார்.எப்போதும் வில்லன் வேடத்திலேயே நடித்துக்கொண்டிருந்தநம்பியார் குறித்து பலபேர் தப்பான இமேஜை வளர்த்துக்கொண்டிருப்பார்கள்…. இந்த பேட்டி, அவர்களைவியக்க வைக்கும்….. …………… .……………………………………………….

More Galleries | Tagged , , , , ,

யோகிஜி பதில் சொல்வாரா ….?

This gallery contains 1 photo.

கொரோனா இரவில் தான் பரவுமா….?பகலில் ஆயிரக்கணக்கில் மக்கள் ஓருவரோடொருவர் இடித்துக்கொண்டு, நெருக்கமாக கூடினாலும்பரவாதா….? உத்திர பிரதேச அரசுக்கு எந்த நிபுணர் அளித்தபரிந்துரை இது….? பாஜக எம்.பி. வருண் காந்தி கேட்கிறார்…பாஜக முதலமைச்சர் யோகிஜி பதில் சொல்வாரா…..? …………. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு உத்தரபிரதேசத்தில்கடந்த 25ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,