Tag Archives: பொதுவானவை

டாக்டர் ராமதாஸ் அவர்களின் யோசனைகள் …!!!

This gallery contains 1 photo.

….. தனது பாணியிலான நிழல் பட்ஜெட் மூலம் இப்போதும்,பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் சிலஆலோசனைகளைக் கூறி இருக்கிறார்…. அவரது நிழல் பட்ஜெட்டிலிருந்து சிலநல்ல திட்டங்களை கீழே வடிகட்டி என்னுடையவார்த்தைகளில் தருகிறேன். …………… டாஸ்மாக் கடைகள் முற்றிலுமாக மூடப்பட வேண்டும்…. பள்ளி மாணவர்களுக்கென தனியாக இலவச பேருந்துஇயக்கப்பட வேண்டும்…. ( தற்போது பள்ளி மாணவர்கள் பஸ்ஸில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

மரணத்திற்கு துணிந்த ஒரு – Real Hero –

This gallery contains 1 photo.

……

More Galleries | Tagged , , , , , ,

அமைச்சர் கண்ணப்பனைக் கண்டு -திமுக தலைமை பயப்படுவது ஏன் …..???

…… …. இன்று வெளியாகியுள்ள ஒரு பத்திரிகைச் செய்தியை –விமரிசனம் தள வாசக நண்பர்களின் பார்வைக்காககீழே தந்திருக்கிறேன். முதலில் செய்தி – வந்தது வந்தபடி –பின்னர் அதன் மீது நமக்குண்டான கேள்விகள்… ……………………………………….. எழிலக ரெய்டு – தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கண்ணப்பனுக்குஉதவிகரமாக இருந்து வந்த போக்குவரத்துத் துறைதுணை ஆணையர் (1) நடராஜன் அலுவலகத்தில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தேர்தலுக்குப் பின் –

This gallery contains 1 photo.

……. கார்ட்டூனிஸ்ட் சத்தீஷ் ஆச்சார்யா வின் பாப்புலர் ஆகிக் கொண்டிருக்கும் ஒரு கார்ட்டூன் – ………………… இந்த கார்ட்டூனை வரைந்தவர் எதைச் சொல்ல வருகிறார்என்பது ஒரு பக்கமிருக்க- பார்ப்பவர்களிடையே இந்த கார்ட்டூன் – ஒன்றுக்கு மேற்பட்டகருத்துகளை உருவாக்குவதாகத் தோன்றுகிறது. உதாரணமாக – ஒன்று – உ.பி.தேர்தலுக்கு முன்னதாக யோகிஜியின்பெர்சனாலிடி பிரகாசமாகத் தோன்றவில்லை… ஆனால், தேர்தலுக்குப் பின், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

வீடியோ எடுத்துக்கொண்டு, சட்டத்தை உடைத்த காவி’யத் தலைவி உமா பாரதி…!!!

This gallery contains 1 photo.

…… ….. மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும்,முன்னாள் மத்திய அமைச்சரும்,பாஜக-வின் முக்கிய தலைவர்களில் ஒருவருமானசாத்வி உமாபாரதி அவர்கள், வீடியோ கேமிராக்களின் முன்னிலையில்,கல்லால் அடித்து கடையை உடைத்த வீரச்செயல்காணொளிக் காட்சியாக கீழே – பாராட்டுகிறோம் அவரது தைரியத்தை ….தற்போதைய இந்திய அரசியல் தலைவர்களில்யாருக்கு வரும் இந்த துணிச்சல்… ???? …………… .………………………………………………..

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இந்திய ராணுவ தளபதிகளின் கருத்து ….ரஷ்யாவின் இன்னொரு ஆப்கானிஸ்தான்ஆகப்போகிறதா உக்ரேன் …?

This gallery contains 1 photo.

….. ….. ரஷ்யா – உக்ரேன் போரில் “நாட்டோ” தலையிடுவதைவெற்றிகரமாக தடுத்த பின்னரும், ஏன் இன்னமும்தடுமாறுகிறது….? 16 நாட்கள் கடந்தும், ரஷ்யாவால் உருப்படியாகஎந்த வெற்றியையும் உறுதி செய்ய முடியவில்லையே… ரஷ்ய ஜனாதிபதி புடின் வெளிநாடுகளின் எதிர்ப்பைஎதிர்பார்த்திருந்தாலும் கூட – தனது சொந்த நாடான ரஷ்ய மக்களின் ஆதரவை முற்றிலுமாக இழந்தது –ரஷ்ய ராணுவத்தை பலவீனமாக்கி விட்டதா….? … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

துரைமுருகன் அவர்களின் ஒப்புதல் வாக்குமூலம் ….”போலீசிடம் சொல்லிவிட்டே கொலை செய்கிறார்கள்…”

….. … மார்ச் 10-ந்தேதி நடந்த, மாநில போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில்அமைச்சர் துரைமுருகன் அவர்கள் பேசியதாக வெளிவந்துள்ளசெய்தி – “மாநில எல்லைகளில் உள்ள பார்டர் செக் போஸ்ட்கள்,போலீஸ் ஸ்டேஷன்களில் என்ன நடக்கிறது என்பதுஎனக்கு தெரியும்…. ஒவ்வொரு செக்போஸ்டிலும் தினமும் எத்தனை வாகனங்கள்கடந்து செல்கின்றன…. இதில் எவ்வளவு பணம் வசூலிக்கிறார்கள்என்பதும் எனக்கு தெரியும்… அதிகாரிகளே தவறு செய்தால் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,