This gallery contains 1 photo.
……. கார்ட்டூனிஸ்ட் சத்தீஷ் ஆச்சார்யா வின் பாப்புலர் ஆகிக் கொண்டிருக்கும் ஒரு கார்ட்டூன் – ………………… இந்த கார்ட்டூனை வரைந்தவர் எதைச் சொல்ல வருகிறார்என்பது ஒரு பக்கமிருக்க- பார்ப்பவர்களிடையே இந்த கார்ட்டூன் – ஒன்றுக்கு மேற்பட்டகருத்துகளை உருவாக்குவதாகத் தோன்றுகிறது. உதாரணமாக – ஒன்று – உ.பி.தேர்தலுக்கு முன்னதாக யோகிஜியின்பெர்சனாலிடி பிரகாசமாகத் தோன்றவில்லை… ஆனால், தேர்தலுக்குப் பின், … Continue reading




உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…