This gallery contains 1 photo.
…… ….. மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும்,முன்னாள் மத்திய அமைச்சரும்,பாஜக-வின் முக்கிய தலைவர்களில் ஒருவருமானசாத்வி உமாபாரதி அவர்கள், வீடியோ கேமிராக்களின் முன்னிலையில்,கல்லால் அடித்து கடையை உடைத்த வீரச்செயல்காணொளிக் காட்சியாக கீழே – பாராட்டுகிறோம் அவரது தைரியத்தை ….தற்போதைய இந்திய அரசியல் தலைவர்களில்யாருக்கு வரும் இந்த துணிச்சல்… ???? …………… .………………………………………………..




//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…