Tag Archives: லஞ்சம்

தேர்தல் ஆணையத்தின் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள்… மொத்த லாபமே 22+34 கோடி தான் … ஆனால் கொடுத்தது – 410 கோடி….. எப்படி சாத்தியம் ….???

This gallery contains 1 photo.

………………………………………………… …………………………………………………… இது ஒரே ஒரு சாம்பிள் தான் …. நிகர லாபமே 22+34 கோடி தான்… ஆனால் தேர்தல் பத்திரநன்கொடை (லஞ்சம் …???) – 410 கோடி ….. இது எப்படி சாத்தியம்…?………. தேர்தல் பத்திர விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பது என்னவோ நிச்சயமாக உண்மை தான். ஆனால் இவற்றில் எது நிஜம் …? எவ்வளவு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

திமுக எம்.எல்.ஏ. + சிக்கிய லஞ்சப்பணம் 75 லட்சம் + பொறியாளர் மாரிமுத்துவின் பாதுகாப்பு … ?

This gallery contains 1 photo.

…………………………….. இப்படி ஒரு செய்தி – தமிழகம் முழுதும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், ஒரே நேரத்தில், அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தினர். திருவாரூரில் உள்ள நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், 75 லட்சம் ரூபாயை கைப்பற்றினர். அப்போது உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்து, லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்: … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

சவுக்கு சங்கர் – பிஜேபி ஆளா….?அவரே கேட்டுக் கொள்கிறார்…..!!!

This gallery contains 1 photo.

……………………………… இவ்வளவு தைரியமாக அவர் பெயர்களைச் சொல்லி,குற்றச்சாட்டுகளையும் கூறும்போது –இவர் எந்த தைரியத்தில் இதையெல்லாம் கூறுகிறார்என்கிற சந்தேகம் நமக்கே எழுகிறது…. ஒருவேளை பாஜக டெல்லி தலைமை எதாவதுஉறுதி கொடுத்திருக்குமோ – தைரியமாகப் பேசுங்கள்பிரச்சினை வந்தால் –நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று….?( பாஜகவைப் பொருத்தவரை இது நடக்கக்கூடியது தான்…!!! ) சங்கர் ஒவ்வொரு நபராக – பெயரையும், பொறுப்பையும்சொல்லிச் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

அகில இந்தியாவும் பின்பற்ற வேண்டிய திராவிட மாடல் இது தானோ ….???

This gallery contains 2 photos.

,,,, ……………………………………………………………. சென்ற வாரம் வந்த புகார் – போக்குவரத்து துறையில்விஜிலன்ஸ் ரெய்டு …. கையும் களவுமாகபிடிக்கப்பட்ட அதிகாரி, தண்டனையாக சென்னையிலிருந்து –நாகர்கோவிலுக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார்….( கைது, சஸ்பெண்ட் எதுவும் இல்லையா …?நோ சார் … இது திராவிட மாடல்…!!!) அதைத் தொடர்ந்து, அதிகாரி மீது ட்ரன்ஸ்ஃபர்நடவடிக்கையாவது எடுக்கப்பட்டது….ஆனால், அதே துறைக்கு பொறுப்பான அமைச்சர்மீது நடவடிக்கை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

துரைமுருகன் அவர்களின் ஒப்புதல் வாக்குமூலம் ….”போலீசிடம் சொல்லிவிட்டே கொலை செய்கிறார்கள்…”

….. … மார்ச் 10-ந்தேதி நடந்த, மாநில போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில்அமைச்சர் துரைமுருகன் அவர்கள் பேசியதாக வெளிவந்துள்ளசெய்தி – “மாநில எல்லைகளில் உள்ள பார்டர் செக் போஸ்ட்கள்,போலீஸ் ஸ்டேஷன்களில் என்ன நடக்கிறது என்பதுஎனக்கு தெரியும்…. ஒவ்வொரு செக்போஸ்டிலும் தினமும் எத்தனை வாகனங்கள்கடந்து செல்கின்றன…. இதில் எவ்வளவு பணம் வசூலிக்கிறார்கள்என்பதும் எனக்கு தெரியும்… அதிகாரிகளே தவறு செய்தால் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,