…………………………………………………

……………………………………………………
இது ஒரே ஒரு சாம்பிள் தான் ….
நிகர லாபமே 22+34 கோடி தான்… ஆனால் தேர்தல் பத்திர
நன்கொடை (லஞ்சம் …???) – 410 கோடி ….. இது எப்படி சாத்தியம்…?……….
தேர்தல் பத்திர விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பது என்னவோ நிச்சயமாக உண்மை தான். ஆனால் இவற்றில் எது நிஜம் …? எவ்வளவு நிஜம் ….-மறைக்கப்பட்டது எத்தனை கோடிகள்….??? உண்மைகளை, யார், எப்படி கண்டுபிடிக்கப்போகிறார்கள்… ???
தந்தி டிவி தரும் செய்திகள் கீழே –
……………………………………….
.
…………………………………………………………………………………………………………………………………………



ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…