-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- அத்தனை சொத்து சேர்த்த பின்னாலும், இனியும், இப்படி ஏச்சுப் பிழைக்க வேண்டுமா ...???
- கொக்கென்று நினைத்தாயோ ... ???
- ராஜீவ்காந்தி படுகொலை...!!! இத்தனை வருடங்களுக்கு பிறகு வெளியான சுப்ர.சாமி ரகசியம் ...!!!
- இது - ' பெரியார் மணியம்மை திருமணம் ' பற்றி அண்ணா எழுதியதுஎன்று சொன்னால் இன்றைய இளைஞர்கள் நம்புவீர்களா …???
- கப்பலும் கண்டெயினரும் ...அதி சுவாரஸ்யமான ஒரு நிஜக்கதை .....!!!
- விவேகானந்தருக்குப் பிடித்த நசிகேதன் ...(பகுதி-2)
- சூரியன் வருவது யாராலே -
- அதே கட்சி தான் - ஆனால் ....??? அப்படிப்பட்டவர்கள் இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களா ...???
- அமிர்தவர்ஷினி -
- பயோரியா பல்பொடியும், பாஜக பிரச்சாரமும்....!!!
-
அண்மைய இடுகைகள்
- ராஜீவ்காந்தி படுகொலை…!!! இத்தனை வருடங்களுக்கு பிறகு வெளியான சுப்ர.சாமி ரகசியம் …!!! செப்ரெம்பர் 19, 2026
- அத்தனை சொத்து சேர்த்த பின்னாலும், இனியும், இப்படி ஏச்சுப் பிழைக்க வேண்டுமா …??? செப்ரெம்பர் 18, 2026
- கொக்கென்று நினைத்தாயோ … ??? செப்ரெம்பர் 18, 2026
- அமிர்தவர்ஷினி – செப்ரெம்பர் 17, 2026
- விவேகானந்தருக்குப் பிடித்த நசிகேதன் …(பகுதி-2) செப்ரெம்பர் 16, 2026
- அதே கட்சி தான் – ஆனால் ….??? அப்படிப்பட்டவர்கள் இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களா …??? செப்ரெம்பர் 15, 2026
- கப்பலும் கண்டெயினரும் …அதி சுவாரஸ்யமான ஒரு நிஜக்கதை …..!!! செப்ரெம்பர் 14, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
நேற்றுத்தான் ஜீவா அவர்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். ஆனானப்பட்ட காங்கிரஸே சீரழிந்து கிடக்கும்போது (இந்திராவிலிருந்து ஆரம்பித்தது இந்தச் சீரழிவு), இந்த கம்யூனிஸ்டுகள் சீரழியாமல் இருப்பார்களா? இப்போது இருப்பவர்கள் வியாபாரிகள்.…
ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…
கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…
-

Tag Archives: பகல் கொள்ளை
எந்திரன் மூலம் சன் பிக்சர்ஸ் விதி மீறல்களும், உருவாக்கப்படும் கோடிக்கணக்கிலான கறுப்புப் பணமும் !!
எந்திரன் மூலம் சன் பிக்சர்ஸ் விதி மீறல்களும், உருவாக்கப்படும் கோடிக்கணக்கிலான கறுப்புப் பணமும் !! முதலிலேயே சொல்லி விடுகிறேன் – இது எந்திரன் திரைப்படம் பற்றிய விமரிசனம் அல்ல. ரஜினியின் மீது அபரிமிதமான அன்பையும், இயக்குநர் சங்கரின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் கொண்ட தமிழ் மக்களை ஏமாற்றி எப்படி கறுப்புப் பணம் உருவாக்கப்படுகிறது என்பதைச் சொல்ல … Continue reading
“கலைஞரின் 77 வருட கால ரகசியங்களை சொல்லட்டுமா ?”- சபாஷ் இளங்கோவன் !
“கலைஞரின் 77 வருட கால ரகசியங்களை சொல்லட்டுமா ?”- சபாஷ் இளங்கோவன் ! இன்று மாலை (08/08/2010) சென்னையில் EVKS இளங்கோவன் பேசியது – “காமராஜர் பெயரைப் பயன்படுத்துவது எல்லா கட்சிகளுக்கும் பேஷனாகிவிட்டது. காமராஜர் ஒழுக்க சீலர். காமராஜரைப் போல் ஆட்சி செய்கிறோம் என்று சொல்லாதீர்கள். லாலுவைப் போல் ஆட்சி செய்கிறோம் என்று சொல்லுங்கள் சரியாக … Continue reading
கலைஞர் காட்டிய வழி – முதலீடு இல்லாமல் 142.11 கோடி லாபம்
கலைஞர் காட்டிய வழி – முதலீடு இல்லாமல் 142.11 கோடி லாபம் (அரசாங்கம் வெளியிட்டுள்ள புகைப்படம் !) கலைஞர் காப்பீட்டுத் திட்டம் துவங்கி ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு தமிழக அரசு இந்தத் திட்டத்தைப் பற்றி நிறைய விளம்பரங்கள் கொடுத்துள்ளது. அதில் கிடைத்த புள்ளி விவரங்கள் சில – 1) இந்த திட்டத்தில் இதுவரை சேர்க்கப்பட்டுள்ள … Continue reading
தினமலரின் பிதற்றல்….
தினமலரின் பிதற்றல்…. “தேசப்பற்று, நேர்மைக்கு கிடைத்த பரிசு” என்று தலைப்பிட்டுக்கொண்டு, தின மலர் தனது இன்றைய இதழிலேயே இரண்டு இடங்களில் பெரிய அளவில் அதன் முதலாளிகள் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கும் புகைப்படங்களை பிரசுரித்திருக்கிறது. புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு – “உனக்கென்ன கோபம் இதிலே ?” என்று நீங்கள் கேட்கலாம். என் கோபத்திற்கான காரணங்களில் சில – … Continue reading
சற்குருவும், துர்குருவும் – 20,000 கோடி சொத்துக்கு அதிபதி …. (பகுதி-2)
சற்குருவும், துர்குருவும் – 20,000 கோடி சொத்துக்கு அதிபதி …. (பகுதி-2) இந்த இடுகையில் நான் அளிக்கும் விவரங்கள் பல நாள் உழைப்பில், பல்வேறு இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை.சில இடங்களுக்கு நான் நேரில் சென்றேன். இதில் சம்பந்தப்பட்ட, அனுபவப்பட்ட பலரிடம் பேசினேன். இந்த நபர் மீதோ, இவர் நடத்தும் நிறுவனத்தின் மீதோ தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த … Continue reading
சாரு நிவேதிதா என்கிற ……. பச்சையாகச் சொல்வதானால் “அயோக்கியத்தனம்”
சாரு நிவேதிதா என்கிற ……. பச்சையாகச் சொல்வதானால் “அயோக்கியத்தனம்” நான்கு நாட்களுக்கு முன்னர் எழுத்தாளர் சாரு நிவேதிதாவைப் பற்றி யாத்ரிகனில் ( http://www.yatrigan.wordpress. com ) ஒரு இடுகை வந்திருந்தது. கடுங்கோபத்துடன் எழுதப்பட்டிருந்த இடுகை ! நான் எந்தவித சொந்த விருப்பும், வெறுப்பும் இன்றி, சமுதாயப் பிரக்ஞை உள்ள ஒரு மனிதனாக,சில விஷயங்களை இங்கு பதிவு … Continue reading
யாருக்கு என்ன பங்கு ? குமுதம், சன் டிவி, நக்கீரன், ரஞ்சிதா -கேள்விகளுக்கு பதில் சொல்லாத வரை நீங்களும் ..
யாருக்கு என்ன பங்கு ? குமுதம், சன் டிவி, நக்கீரன், ரஞ்சிதா -கேள்விகளுக்கு பதில் சொல்லாதவரை நீங்களும் …. துவக்கத்திலேயே ஒரு நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தி விடுகிறேன். பரமஹம்ச நித்தியானந்தா சுவாமிகள் என்று பெயரை மாற்றிக் கொண்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவன் ஒரு கடைந்தெடுத்த அயோக்கியன்.இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மக்களின் பலவீனங்களையும், அறியாமையையும், … Continue reading
//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…