This gallery contains 1 photo.
……………………………. …………………………….. “நீதிபதிகளையும் தீர்ப்புகளையும் தாராளமாக விமர்சியுங்கள்…’’ நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன், அதிரடி அழைப்பு! அதிரடியாக இவர் பாட்டிற்கு சொல்லிவிட்டு போய் விடுவார்.ஆனால், நாம் விமரிசித்து விட்டு, பிற்பாடு, நம் மீது நீதிமன்ற அவமதிப்புவழக்கு என்று வந்தால், இவர் துணைக்கு வருவாரா …??? இருந்தாலும், இப்படியும் ஒரு நீதிபதி சொல்கிறாரே என்றுமகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது….!!! கீழே ஒரு பத்திரிகைச் … Continue reading





ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…