Tag Archives: தமிழ் நாடு

மாஸ்கோ ‘டாச்சா’வில் நடந்த ரகசிய நிகழ்வுகளும், அதன் விளைவாக ஏற்பட்ட அதிரடி மாற்றங்களும் …!!!

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………… மார்ச் 1, 1953 ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மாஸ்கோவுக்கு அருகே இருந்த தன் டாச்சா (கேபினில்) தங்கி இருந்தார். கிரெம்ளினில் தங்குவதை விட, தட்சாவிற்கு நெருங்கிய தலைவர்களை வரவழைத்து ஆலோசனை நடத்துவதையே விரும்பினார். மிக முக்கியமான அரசியல் முடிவுகள் இந்த தட்சாவின் சாப்பாட்டு மேசையிலேயே எடுக்கப்பட்டன. மகன், மகள், குடும்பம் எல்லாம் இருந்தும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

நாடகமே உலகம் ….!!! – 2 குட்டி வீடியோக்கள் …. !!!

This gallery contains 2 photos.

………………………………………….. ………………………………………… ……………………………………………. பயமா …??? எனக்கா….??? – ஹாஹ்ஹாஹ்ஹா …இந்த உலகமே என்னைப்பார்த்து பயப்படுகிறதாக்கும் ….!!! ………………………………. தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து விட்டது என்பது –கொடைக்கானலில்உள்ளவர்களுக்கு தெரியவில்லை போலும் … !!!! ……………………………………. ………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

சற்றே மாற்றப்பட்ட ஒரு நிஜக்கதை …!!!

This gallery contains 1 photo.

………………………………… ………………………………… சுந்தரம் குருக்களுக்கு 58 வயது. காஞ்சீபுரம் அருகில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் அர்ச்சகர். சுந்தரி மாமிக்கு வயது 51. அவர்களின் ஒரே மகன் பரத்வாஜ். கம்ப்யூட்டர் இன்ஜினியர் டெக்ஸாசில் வேலை பார்க்கிறான். லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறான். சிறு வயதிலேயே மிக சூட்டிகையானவன் பரத்வாஜ். குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“சோ ” Political Satire ….8 நிமிடங்கள் வீடியோ …..!!!

This gallery contains 1 photo.

…………………………………………… …………………………………………….

More Galleries | Tagged , , , , , , , ,

நடிகவேள் … !!!

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………………. என்றும் மறக்க முடியாத நடிகவேள் – எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்கார கலைஞரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை…. !!! …………………. “உங்களுக்கு பிடித்த இந்திய நடிகர் யார்” என்று மோகன்லாலிடம் கேட்டபோது டக்கென சொன்னது எம்ஆர். ராதாவின் பெயரைதான்! அந்த காலத்தில், சாமி படத்தை காட்டி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வியட்னாம் நாட்டில் மாரியம்மன் கோவில் …!!! தமிழ் தெரியாத பூசாரி …!!!

This gallery contains 1 photo.

……………………………………… …………………………………………….. ………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , ,

“மனைவி அமைவதெல்லாம்” … !!! ???

This gallery contains 1 photo.

…………………………………………….. …………………………………………………. ………………………………………………… ………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,