Tag Archives: தமிழ் சினிமா

(எம்.ஆர்.) ” ராதா அண்ணன்” என் குரு – சிவாஜி –

பொதிகை தொலைக்காட்சியில் சிவாஜி – ராதிகா, ராதா,சுஹாசினி, கமல்ஹாசன் ஆகியோருடன் மனம் திறந்துஉரையாடும் காட்சிகளைக் கொண்ட ஒரு காணொலி – கூடவே அந்தக்கால படப்பிடிப்பில் சிவாஜி …. ………..

More Galleries | Tagged , , , , , , , , , ,

எம்.ஜி.ஆரை ” டேய் ராமச்சந்திரா ” என்று அழைத்தஇயக்குநர் ….!!!

டி.ஆர்.ரகுநாத், அந்தக் காலத்தில் பிரபல இயக்குநர். இவர், எம்.ஜி.ஆரை, துணை நடிகராக சில்லரை பாத்திரங்களில்நடித்துக்கொண்டிருந்த அவரது துவக்க காலத்திலிருந்துபார்த்துக்கொண்டு வந்ததால், அவரை ‘டேய் ராமச்சந்திரா…’என்றுதான் உரிமையுடன் அழைப்பார். இருவரும் சேர்ந்து பல படங்களில் வேலை பார்த்ததால்எடுத்துக்கொண்டது அந்த உரிமை. அப்போது ரகுநாத், எம்.ஜி.ஆரை வைத்து ‘மதுரை வீரன்’ படத்தைஇயக்கிக்கொண்டிருந்தார். படப்பிடிப்புத் தளத்தில், ‘ராமச்சந்திரா ரெடியா…ஷாட் போகலாமா?’ … Continue reading →

More Galleries | Tagged , , , , , ,

50 ஆண்டுகளுக்கும் மேலாக… (4)நீல வண்ணக் கண்ணா ….

மேலேயுள்ள படத்தில், பத்மினியின் தோளில் இருக்கும்குழந்தை தான் சிவாஜி….!!! சிவாஜியும், பத்மினியும் ஜோடியாக நடித்துபல ஹிட் படங்கள் வெளிவந்து கொண்டிருந்த நேரத்தில் – துணிச்சலாக, நடுத்தர வயது பெண்மணியாக,சிவாஜிக்கு அண்ணியாக – நடித்தார் பத்மினி1955-ல் வெளிவந்த ” மங்கையர் திலகம் ” படத்தில்.இதில் சிவாஜியின் ஜோடி – எம்.என்.ராஜம். தக்ஷிணாமூர்த்தி அவர்களின் இசையில் ஒருஅருமையான பாடல் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தினமணி நாளிதழின் தன்நிலை விளக்கம் – சில கேள்விகள் !

தினமணி நாளிதழின்  தன்நிலை  விளக்கம் – சில   கேள்விகள் ! இன்றைய  தினமணி  நாளிதழில்  வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி – “சென்னை,​​ பிப்.​ 7:​ முதல்வருக்கு தமிழ்த் திரையுலகம் சென்னையில் சனிக்கிழமை நடத்திய பாராட்டு விழாவை தினமணியில் ஏன் செய்தியாகப் பிரசுரிக்கவில்லை என்று பல வாசகர்களும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் தொலைபேசி மூலம் ஞாயிற்றுக்கிழமை வினவினர். முதல்வர் … Continue reading →

Posted in அரசு, அறிவியல், கருணாநிதி, கலை நிகழ்ச்சி, சினிமா, பொருளாதாரம், முன்னணி நடிகர்கள், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | தினமணி நாளிதழின் தன்நிலை விளக்கம் – சில கேள்விகள் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

அஜீத்தின் பேச்சு !

அஜீத்தின்  பேச்சு ! தமிழ் சினிமா துறையினருக்கு, சென்னையை அடுத்த பையனூர் அருகே குடியிருப்பு நிலம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, முதல்வர் கருணாநிதி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதல் அமைச்சர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், சனிக்கிழமையன்று பிரமாண்டமான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில்  நடிகர் அஜீத்தின்  … Continue reading →

Posted in அரசு, இந்தியன், சினிமா, தியேட்டர்கள், திரைப்படம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஜெயகாந்தன் பற்றி …

( நண்பர் கிருஷ்ணமூர்த்தி  (சுவாசிக்கப் போறேங்க) , நண்பர்  ஜிவி (பூ வனம்)   மற்றும்  இதர நண்பர்களுக்காக – உங்கள்  வலைக்கு தான்  எழுதினேன்.  ஏதோ  டெக்னிகல் கோளாறு.  ஏற்றுக்கொள்ள மறுக்கிறது .  எனவே  இங்கேயே உங்களுக்காக   எழுதுகிறேன். ) உங்களுக்கும் மேலாக  ஜெயகாந்தனின் எழுத்தை ரசிப்பவன்  நான்.கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன் ஜெயகாந்தன் … Continue reading →

Posted in அரசு, அறிவியல், கருணாநிதி, சிங்கம், சுவாசிக்கப் போறேங்க, ஜெயகாந்தன், திரைப்படம், நாகரிகம், பூ வனம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சினிமா டிக்கெட்டும் பொருளாதாரக் குற்றங்களும்

சினிமா டிக்கெட்டும்  பொருளாதாரக் குற்றங்களும் தமிழில் பெயர் வைத்தால்  படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து முழு விலக்கு என்று  ஒரு நாள் திரைப்பட நடிகைகளும், நடிகர்களும் சூழ்ந்திருந்த வேளையில் திடீரென்று  கலைஞர்  அறிவித்தாலும் அறிவித்தார் – யார் யாரெல்லாருமோ (பண ) வேட்டைக்காரர்கள்  ஆகி விட்டார்கள் ! அவரது திரைமோகம்  எத்தகைய பொருளாதாரக் குற்றங்களுக்கு  எல்லாம் வழி … Continue reading →

Posted in அரசு, இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கருட புராணம், கருணாநிதி, சினிமா, தியேட்டர்கள், திருட்டு வி.சி.டி., திரைஅரங்குகள், திரைப்படம், வரி ஏய்ப்பு, வருமான வரி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்