-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- குருபீடம் – ஜெயகாந்தன்
- -- ஒரு கோடி லிட்டர் தண்ணீரை - ஒருவரே சேமித்து வைக்க முடியுமா ..... ???
- 2 மாதங்களில் - 2 கோடி பேர் -பார்த்து, கேட்டு ரசித்த -இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல் ... !!! கீழே ....
- Mohan Bhagwat’s ‘Foreign Hand’ -Rajdeep Sardesai ....
- -சியாச்சின் - சங்கடங்களால் விளைந்த சில கண்டுபிடிப்புகள் ....!!!
- -- கருணாநிதியுடன் பகைமைக்குக் காரணம் என்ன...??? ( கவிஞர் கண்ணதாசனின் -திரைப்பயணம் - 2 )
- ஒரு வினோத வழக்கு – கடவுளை நம்பும் "‘ப்ராதெல்’ முதலாளி "யும், நம்பாத ‘சர்ச்’ மக்களும் …!!!
- சூரியன் வருவது யாராலே -
- ஒரு 109 வருட அதிசய நிஜக்கதை - சம்பவம்....!!!
- - அம்மாச்சியும், அப்பாச்சியும் ... !!! நா.முத்துக்குமாரின் படைப்பு ....
-
அண்மைய இடுகைகள்
- Mohan Bhagwat’s ‘Foreign Hand’ -Rajdeep Sardesai …. நவம்பர் 1, 2026
- குருபீடம் – ஜெயகாந்தன் ஒக்ரோபர் 31, 2026
- — ஒரு கோடி லிட்டர் தண்ணீரை – ஒருவரே சேமித்து வைக்க முடியுமா ….. ??? ஒக்ரோபர் 30, 2026
- 2 மாதங்களில் – 2 கோடி பேர் -பார்த்து, கேட்டு ரசித்த -இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல் … !!! கீழே …. ஒக்ரோபர் 29, 2026
- – அம்மாச்சியும், அப்பாச்சியும் … !!! நா.முத்துக்குமாரின் படைப்பு …. ஒக்ரோபர் 29, 2026
- -சியாச்சின் – சங்கடங்களால் விளைந்த சில கண்டுபிடிப்புகள் ….!!! ஒக்ரோபர் 28, 2026
- ஒரு வினோத வழக்கு – கடவுளை நம்பும் “‘ப்ராதெல்’ முதலாளி “யும், நம்பாத ‘சர்ச்’ மக்களும் …!!! ஒக்ரோபர் 27, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
மிக அருமையான எழுத்து. “இட்லி கேட்டா இல்லை. தரமாட்டேன்னு சொல்லு. அது உன் கர்மா. கைய உடைப்பேன்னு சொல்றதுக்கு நீ யார்டா.” மிகக் கவர்ந்த வரிகள்
கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…
// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…
பொழுது போகாதவர்கள் அரச மரத்தடியில் உட்கார்ந்து பேசிப் பொழுதைக் கழிக்கத்தான் இந்த மாதிரி விஷயங்கள் உதவும். ஆனானப்பட்ட 2ஜி ஊழல் மற்றும் ஏகப்பட்ட ஊழல்களை திமுக செய்தும்,…
-

Tag Archives: கேளிக்கை
மும்பை கிரிக்கெட் மேட்ச் – கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.
மும்பை கிரிக்கெட் மேட்ச் – கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். சனிக்கிழமை மும்பையில் நடைபெறவிருக்கும் இந்தியா-இலங்கை இறுதி கிரிக்கெட் போட்டியை காண்பதற்காக என்றே- ஜனாதிபதி பிரதிபா பாடீல் விசேஷ விமானத்தில், தம் குடும்பத்தினருடன், டில்லியிலிருந்து மும்பை போகப் போவதாக சற்று முன்னர் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த ஜனாதிபதிக்கு இதை விட முக்கிய வேலை வேறெதுவும் இருக்காது … Continue reading
உடனே தூக்குங்கள் – ராகுல்ஜி !
உடனே தூக்குங்கள் – ராகுல்ஜி ! இரண்டு நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ராகுல் காந்தி கூறியுள்ள கருத்துக்கள் – 1)எல்லாரும் ஊழலைப்பற்றி பேசுகின்றார்களே தவிர, யாரும், உடனடியான – உருப்படியான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. 2)நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ள ஊழலுக்கு எதிராக மிகக்கடுமையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும். 3)லஞ்சம் … Continue reading
2010 in review
Team WordPress.com + Stats Helper Monkeys January 2nd, 2011, 08:31am Your 2010 year in blogging Happy New Year from WordPress.com! To kick off the year, we’d like to share with you data on how your blog has been doing. Here’s … Continue reading
காமம் போற்றும் வக்கிரக் கலைஞர் கமல ஹாசன் !
காமம் போற்றும் வக்கிரக் கலைஞர் கமல ஹாசன் ! முந்தாநாள் ஞாயிறு காலை விஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி. 50 ஆண்டுகளாகத் திரை உலகில் இருக்கிறார். இருந்தும் தன்னம்பிக்கை இல்லாத மனிதர் – கமல் நல்ல நடிகர் தான் – அவரது நடிப்புத் திறமையை குறை சொல்வதற்கில்லை. ஆனால் வக்கிரம் பிடித்த மனிதர் – கடைந்தெடுத்த … Continue reading
கலைஞரின் பேச்சு – தமிழக நடிகர்களின் கவலை !
கலைஞரின் பேச்சு – தமிழக சிரிப்பு நடிகர்களின் கவலை ! கீழே இருப்பது இன்றைய தினமணி இதழில் வெளிவந்துள்ள சிரிப்புப் படம் ( கார்டூன் ). இதற்கு விளக்கம் தேவையா என்ன ?! பி.கு. விவேக் கையில் உள்ள தாளில் எழுதி இருப்பது “லஞ்சம் ஊழலுக்கு நான் நெருப்பு”
மதுரைக்கு மந்திரி வந்தது உங்கள் பணத்தில் – என் பணத்தில் !
மதுரைக்கு மந்திரி வந்தது உங்கள் பணத்தில் – என் பணத்தில் ! நேற்று கடையில், வீட்டிற்காக மளிகை சாமான் வாங்கி வந்தேன். மொத்த பில் ரூபாய் 1900/- இதில் வரி ( வாட்) மட்டும் ரூபாய் 120/- கம்ப்யூட்டர் பில் ஆதலால் வரி தனியே காட்டப்பட்டிருக்கிறது.(சில 4.5 %, சில 12 % ) நம் … Continue reading
கனிமொழி எப்போது M.L.A. ஆனார் ?
கனிமொழி எப்போது M.L.A. ஆனார் ? ஆண்டு தோறும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் அனைத்து (?) சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதல்வர் விருந்து வைப்பது வழக்கமாம் (சந்தேகமே வேண்டாம் -மக்கள் – அரசாங்கச்செலவில் தான் ) ! சென்ற வருடம் இதற்கான செலவு 14 லட்சம் தானாம் ! இந்த வருட பில் எவ்வளவு என்று … Continue reading
ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…