Category Archives: கமலஹாசன்

கமலின் அடுத்த ஆட்டம் ஆரம்பம் …! காந்தியை “மஹாத்மா”வாக நான் ஏற்கவில்லை ..!!

கமலின்  அடுத்த ஆட்டம் ஆரம்பம் …! காந்தியை “மஹாத்மா”வாக நான் ஏற்கவில்லை ..!! இன்று வெளிவந்திருக்கும் ஒரு செய்தி – மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், “கிரிக்கெட் மீதான ஈடுபாடு தேசப்பற்று ஆகிவிடாது. இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பது தேசப்பற்றாகிவிடுமா? என்று கேள்வி எழுப்பினார். தேசப் பற்று என்ற வார்த்தையை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

காமம் போற்றும் வக்கிரக் கலைஞர் கமல ஹாசன் !

காமம் போற்றும் வக்கிரக் கலைஞர் கமல ஹாசன் ! முந்தாநாள்  ஞாயிறு காலை விஜய் தொலைக்காட்சியில் ஒரு  நிகழ்ச்சி. 50 ஆண்டுகளாகத் திரை உலகில் இருக்கிறார். இருந்தும் தன்னம்பிக்கை இல்லாத மனிதர் – கமல் நல்ல நடிகர் தான் – அவரது நடிப்புத் திறமையை குறை சொல்வதற்கில்லை. ஆனால்  வக்கிரம் பிடித்த மனிதர் – கடைந்தெடுத்த … Continue reading →

Posted in அரசியல், ஆபாசம், இணைய தளம், உலக நாயகன், கட்டுரை, கமலஹாசன், கமல், சாட்டையடி, சினிமா, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், மட்டமான விளம்பரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தமிழர் பிரச்சினை தீரும் வரை அவமானம் தொடரும்: சொல்வது நானல்ல -சிங்கள பெண் எம்.பி.

தமிழர் பிரச்சினை தீரும் வரை அவமானம் தொடரும்: சொல்வது நானல்ல -சிங்கள பெண் எம்.பி. வதை முகாம்களில் உள்ள தமிழ் மக்களை மீள்குடியேற்றி, நியாயமான அரசியல் தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசத்தின் முன் தொடர்ந்து தலைகுனிவுக்குள்ளாவதை இலங்கையால் தவிர்க்கவே முடியாது. ஐய்ஃபா விழாவில் நடந்துள்ள அவமானம் தொடரும் என்று இலங்கை ஐய்க்கிய தேசிய கட்சியின் சிங்கள பெண் … Continue reading →

Posted in அரசியல், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கமலஹாசன், சரித்திரம், தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, ரஜினி, ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | தமிழர் பிரச்சினை தீரும் வரை அவமானம் தொடரும்: சொல்வது நானல்ல -சிங்கள பெண் எம்.பி. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கமல ஹாசனும் கறுப்புப் பணமும் !

கமல ஹாசனும்  கறுப்புப்  பணமும் ! ” திருட்டு வி.சி.டி. மூலம் சம்பாதிப்பவர்கள், அந்தக் கருப்புப் பணத்தை என்ன செய்வார்கள்? கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் கோயில் உண்டியலில் போடுவார்கள். அதையடுத்து..? எங்கெங்கோ  குண்டு வெடிக்கிறது. மும்பையில், தாஜ்  ஹோட்டலில்  குண்டு  வெடித்தது. இது போன்ற காரியங்களைச் செய்வதற்கு  யாரும்  செக் மூலம் பணம் கொடுப்பதில்லை. இந்த … Continue reading →

Posted in அரசு, உலக நாயகன், கமலஹாசன், சினிமா, டிக்கெய் விலை, திருட்டு, திருட்டு வி.சி.டி., திரைஅரங்குகள், திரைப்படம், நாகரிகம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்