Tag Archives: கூட்டணி

“கலைஞரின் 77 வருட கால ரகசியங்களை சொல்லட்டுமா ?”- சபாஷ் இளங்கோவன் !

“கலைஞரின் 77 வருட கால ரகசியங்களை சொல்லட்டுமா ?”- சபாஷ் இளங்கோவன் ! இன்று மாலை (08/08/2010) சென்னையில் EVKS இளங்கோவன் பேசியது – “காமராஜர் பெயரைப் பயன்படுத்துவது எல்லா கட்சிகளுக்கும் பேஷனாகிவிட்டது. காமராஜர் ஒழுக்க சீலர். காமராஜரை‌ப் போ‌ல் ஆ‌ட்‌சி செ‌ய்‌கிறோ‌ம் எ‌‌ன்று சொ‌ல்லா‌தீ‌ர்க‌ள். லாலுவை‌ப் போ‌ல் ஆ‌ட்‌சி செ‌ய்‌கிறோ‌ம் எ‌ன்று சொ‌ல்லு‌ங்க‌ள் ச‌ரியாக … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, கருணாநிதி, குடும்பம், தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | “கலைஞரின் 77 வருட கால ரகசியங்களை சொல்லட்டுமா ?”- சபாஷ் இளங்கோவன் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கூட்டணியை உடைக்கிறார் EVKS இளங்கோவன் !

கூட்டணியை உடைக்கிறார் EVKS இளங்கோவன் ! ஒரு வழியாக EVKS இளங்கோவன் திமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைக்கும் முயற்சியில் முழுமூச்சாக இறங்கி விட்டதாகவே தெரிகிறது. கலைஞர் மீது வெளிப்படையாகவே அவர் வைக்கும் குற்றச்சாட்டுக்களைப் பாருங்களேன் – 1)குடிசைகளை கான்க்ரீட் வீடுகளாக்கும் திட்டத்துக்கு ஒரு வீட்டுக்கு மத்திய அரசு 45,000 ரூபாய் தருகிறது. தமிழக அரசு 15,000 ரூபாய் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, சாட்டையடி, தமிழ், திமுக, நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மகா கேவலம், மிரட்டல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பெட்ரோல் விலை – மறைக்கப்படும் உண்மைகள் – ஏமாற்றப்படும் மக்கள் !

பெட்ரோல் விலை – மறைக்கப்படும் உண்மைகள் -ஏமாற்றப்படும் மக்கள் ! பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை ஏற்றுவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள்  பல உண்மைகளை மக்களிடமிருந்து மறைக்கின்றன. ஏதோ சரவதேச சந்தையில் ஏற்பட்ட விலை ஏற்றத்தை ஈடுகட்டுவதற்காகவே விலை ஏற்றப்படுவதாக  நாடகமாடுகிறது அரசு. நம் நாட்டின் தேவையில் சுமார் 70 சதவீதம் இறக்குமதி செய்வதாகவே … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, தமிழ், திமுக, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தேசத்துரோகி மத்திய அமைச்சர் – டிஸ்மிஸ் செய்ய அதிகாரமில்லாத பரிதாபமான பிரதமர் !

தேசத்துரோகி  மத்திய   அமைச்சர் –  டிஸ்மிஸ் செய்ய அதிகாரமில்லாத   பரிதாபமான   பிரதமர்  ! சீனாவில் இரண்டு  நாட்களுக்கு   முன்  நடைபெற்ற பருவ நிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ஜெய்ராம் ரமேஷ், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் சீனக் கொள்கைகளை கடுமையாக சாடி பேசி  இருக்கிறார் . சீனாவின் ஹுவாய் என்ற நிறுவனத்திடமிருந்து தொலைபேசி … Continue reading →

Posted in அமைச்சர், அரசியல், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சிதம்பரம், சீனா, சோனியா காந்தி, தமிழ், திமுக, நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், வசூல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | தேசத்துரோகி மத்திய அமைச்சர் – டிஸ்மிஸ் செய்ய அதிகாரமில்லாத பரிதாபமான பிரதமர் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ராஜாவுக்கும், கனிமொழிக்கும் ஏன் இந்த நெருக்கம் ?

ராஜாவுக்கும், கனிமொழிக்கும்  ஏன் இந்த  நெருக்கம் ? இன்றிரவு headlines  today   ஆங்கிலத்தொலைக்காட்சியில், தமிழர்கள்  அனைவருமே   தலைகுனியும்படியான   பல விஷயங்களை   அலசினார்கள் ! பாராளுமன்றத்தை  இன்று   உலுக்கிய  ராஜா  தொடர்புடைய 2 G  ஸ்பெக்ட்ரம்  விவகாரமாகவும், கடந்த பாராளுமன்ற   தேர்தலுக்குப் பிறகு     ராஜா மீண்டும்   தொலைதொடர்பு  அமைச்சரகத்தைப் பெற கனிமொழி,    ரீடா    நாடியா  என்ற   பெண்ணின்  … Continue reading →

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சி, சன் டிவி, தமிழ், திமுக, நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், raja, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சரத் பவார், பிரபுல் படேல் , ஷஷி தரூர், லலித் மோடி – 8௦௦௦ கோடி கள்ளப்பணம், வரி ஏய்ப்பு, அந்நிய செலாவணி மோசடி – சிறையில் தள்ள தைரியம் உண்டா மத்திய அரசுக்கு ? அரசு கவிழ்ந்து விடுமே என்கிற பயமா ?

சரத் பவார், பிரபுல் படேல் , ஷஷி தரூர், லலித் மோடி – 8௦௦௦ கோடி கள்ளப்பணம், வரி ஏய்ப்பு, அந்நிய  செலாவணி  மோசடி  – சிறையில் தள்ள தைரியம்  உண்டா  மத்திய  அரசுக்கு  ? அரசு கவிழ்ந்து விடுமே     என்கிற  பயமா  ? சரத் பவர் – ஏற்கெனவே  கோதுமை,சர்க்கரை ஏற்றுமதி, இறக்குமதியில் கோடிக்கணக்கில்  … Continue reading →

Posted in அரசியல், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, சரித்திரம், சர்க்கரை ராஜா, சுதந்திரம், தமிழ், நாளைய செய்தி, பரிந்துரை, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தமிழ்ப் புத்தாண்டு விவகாரம் – காத்தோடு போயாச்சு கலைஞர் உத்திரவு ! ஏற்கவில்லை மத்திய அரசு !

தமிழ்ப் புத்தாண்டு விவகாரம் – காத்தோடு போயாச்சு கலைஞர் உத்திரவு ! ஏற்கவில்லை மத்திய அரசு ! சித்திரை முதல் நாளுக்கு பதிலாக, தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக மாற்றி கலைஞர் அரசு பிறப்பித்த உத்திரவை மத்திய அரசு ஏற்கவில்லை. மாறாக இன்றைய தினத்தை (சித்திரை முதல் நாள்) தமிழ்ப் புத்தாண்டாக ஏற்று தமிழ் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, அறிவியல், இணைய தளம், உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, காத்தோடு போயாச்சு, சரித்திரம், தமிழ், தமிழ்ப் புத்தாண்டு, நாளைய செய்தி, பொது, பொதுவானவை, முதலமைச்சர், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்