Tag Archives: அரசியல்

தம்பியை மாட்டி விட்ட செந்தில் பாலாஜி …!!!

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………… தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பது ராமாயண காலத்துபழமொழி…. அதை நம்பியோ என்னவோ, எனக்கு ஒன்றும் தெரியாது;எல்லாம் தம்பிக்கு தான் தெரியும் என்று சொல்லி, முதல்கட்டவிசாரணையில் தப்பித்திருக்கிறார் செ.பாலாஜி….. அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் வைத்து 5 நாட்கள் வரைவிசாரிக்கப்பட்ட செ.பா. விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளைஎப்படி எதிர்கொண்டார் என்பது குறித்த விவரங்கள் ஓரளவுவிகடன் தளத்தின் மூலம் வெளிவந்துள்ளன. ஓரளவாவதுஉண்மையாக … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அவசரமாக கொண்டு வரப்படும் 3 புதிய சட்டங்கள் …..

This gallery contains 1 photo.

………………………………….. ……………………………….. அவசரமாக கொண்டு வரப்படும் 3 புதிய சட்டங்கள் பற்றி,தராசு ஷ்யாம் சில கேள்விகளை எழுப்பி, விளைவுகளைகுறித்தும் விவரமாகப் பேசுகிறார்….. இந்த காணொலியை கண்ட பிறகு, வாசக நண்பர்கள்யாராவது இவை குறித்து விளக்கம் கூறவோ, அல்லதுகருத்து தெரிவிக்கவோ விரும்பினால், பின்னூட்டங்களின் மூலம்கூறலாம்…. நானும் பின்னூட்டத்தில் என் கருத்துகளோடு வருகிறேன். (வீடியோவின் மீது போடப்பட்டிருக்கும் தலைப்பு, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

பணமும், அதிகாரமும் – நம்ப முடியாத அதிசயங்களை எல்லாம் நிகழ்த்திக் காட்டும்…..!!!

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………….. ஒரு வழக்கு, விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, ஜூன் 30-ந்தேதிரிடையராகப் போகும் வேலூர் மாவட்ட நீதிபதி ஒருவருக்குஜூன் 16-ந்தேதி, குறிப்பாக மாற்றி அனுப்பப்படுகிறது…. அவரும், வருடக்கணக்கில் நிலுவையில் இருந்த அந்த வழக்கை – 4 நாட்களில், 172 சாட்சிகள், மற்றும் 381 ஆவணங்களை பரிசீலித்து,226 பக்கங்கள் அடங்கிய ஒரு தீர்ப்பையும் அளித்து விட்டு,குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இது தான் ரஜினி ….!!! – அதனால் தான் அவரை பிடிக்கிறது….!!!

This gallery contains 12 photos.

…………………………………………………. ………………………………………………….. நேற்று உலகம் முழுவதும் ரஜினியின் லேடஸ்ட் தமிழ்ப்படம்“ஜெயிலர்” ரிலீசாகி இருக்கிறது…. படம் பெரும் ஹிட் என்று விமரிசனங்கள் வெளிவருகின்றன. முதல் நாள் உலகம் முழுவதுக்குமான வசூல் விவரங்கள்அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் நாடு – ₹ 29.46 cr ஆந்திர பிரதேஷ் & தெலுங்கானா – ₹ 12.04 cr கர்நாடக – ₹ 11.92 … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

9 ஆண்டுகளில் தாரை வார்க்கப்பட்டது 14½ லட்சம் கோடி ரூபாய் – அமைச்சர் தந்த தகவல் ….!!!

This gallery contains 2 photos.

…………………………………. …………………………………. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய ஒரு கேள்விக்கு,மத்திய நிதித்துறை இணைமந்திரி பகவத்கிஷன்ராவ் காரத் அவர்கள்எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதில் விவரங்கள் – எஸ்.சி.பி. எனப்படும் பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள், கடன் தள்ளுபடிவிவரங்களை ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்துள்ளன. அதன்படி – -தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக மேற்படி 9 ஆண்டுகளில் –ரூ.14 லட்சத்து 56 ஆயிரத்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

செந்தில் பாலாஜி – மற்றும் நியோமேக்ஸ் ஊழல் லேடஸ்ட் நிலவரம் …?

This gallery contains 1 photo.

…………………………………………………. ( பிஸினஸ் -பட்டியல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் போதுமா…? ) …………………………………………………… முதலில், நியோமேக்ஸ் ஊழல் சம்பந்தப்பட்டலேடஸ்ட் தகவல்கள் –அடுத்து செந்தில் பாலாஜி வழக்கு குறித்து அப்டேட்ஸ் – …………………. `நிலத்தை விற்று பணம் கொடுக்கத் தயார்’- நீதிமன்றத்தில் நியோமேக்ஸ் ; சரமாரியாகக் கேள்வியெழுப்பிய நீதிபதி … மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும்‘நியோமேக்ஸ்’ நிறுவனம் மதுரை, விருதுநகர், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ப.சி., ஜிகே மூப்பனார், ராஜீவ் – பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களை கூறுகிறார் கார்த்தி ….

This gallery contains 2 photos.

…………………………………. …………………………………….. ………………………………………. அந்தக் காலங்களில், ( ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் என்றுவைத்துக் கொள்ளுங்களேன்…) எனக்கு ப.சிதம்பரம் அவர்களைமிகவும் பிடிக்கும். அறிவாளி, நல்ல புத்திகூர்மை, ஆனால் அது சார்ந்த கர்வம் இருக்காது.எந்த விஷயமானாலும்,எவ்வளவு சிக்கலான விஷயமாக இருந்தாலும்,மிக எளிமையாக கேட்பவர்கள்/படிப்பவர்கள்சுலபமாக புரிந்துகொள்ளும்படி விளக்கக்கூடிய சாமர்த்தியம்…. ஆங்கிலம், தமிழ் – இரண்டிலும் சிறப்பாக பேசக்கூடியவர்கள்நம்மிடம் அரிதாகத்தான் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்