Tag Archives: அரசியல்

…… விதி 370 ….!!!

This gallery contains 2 photos.

………………………………………………… ………………………………………………… ஆர்டிகிள் 370 நீக்கப்பட்டு, கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு,அதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும்,தொகுக்கப்பட்டு, தற்போது சுப்ரீம் கோர்ட் முன்பாக விவாதத்திற்குஎடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன…. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் டி.ஒய். சந்திர சூட் அவர்களின்தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச்இவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது…. இந்த வழக்குலைவ்’ஆக சுப்ரீம் கோர்ட் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

TCHAIKOVSKY’S WIFE – 2022 ஒரு நல்ல ரஷ்ய திரைப்படம் –

This gallery contains 1 photo.

……………………………………….. (அவள் கண்களில் தெரியும் சோகம், உணர்ச்சிக் கொந்தளிப்பு ….!!! ) ………………………………………. திரைப்படத்திலிருந்து ஒரு சாம்பிள் –new clip official from Cannes Film Festival 2022……………… ……………………………………… பல மேற்கத்திய நாடுகளைப் போல், நமக்கு ரஷ்ய இலக்கியங்கள்பற்றியோ, சமூகச் சூழல் குறித்தோ அதிகம் தெரிவதில்லை.மிக நீண்ட காலம் கம்யூனிஸ்ட் சர்வாதிகார ஆட்சியில்,இரும்புத்திரை போட்டு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

சாதாரண திருடன் Vs அரசியல் திருடன்

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………… அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ஒரு 2 நிமிட காணொலி கீழே – ………………………………………………… . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , ,

காஷ்மீர் இணைப்பு கேள்விக்குரியதா…..? சுப்ரீம் கோர்ட் கருத்து…..!!!

This gallery contains 1 photo.

……………………………………….. ( photo – Prime Minister Jawaharlal Nehru withKashmir’s Maharaja Hari Singh in Srinagarin May 1948.) ……………………………………….. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் இறுதியாக இணைக்கப்பட்டது,அரசியல் சட்ட விதி 370 நீக்கப்பட்டது,மாநில அந்தஸ்து குறைக்கப்பட்டது – ஆகியவை குறித்தபல வழக்குகளை ஒன்றிணைத்து, தொடர்ந்து நடந்து வரும் விசாரணையில் ஒரு அங்கமாக,ஜம்மு-காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும்போது, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

Chief Justice’s “Demolition, Arbitrary Arrest” Remark

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………… சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி D.Y.சந்திரசூட் அவர்களின்அணுகுமுறையும், அக்கறையும், பணியாற்றும்திறனும் பிரமிக்க வைக்கிறது. கடந்த குடியரசு தினத்தின்போது, சுப்ரீம் கோர்ட்டில் கடந்த காலங்களில் வெளியான, சுமார் 1000 முக்கியமான தீர்ப்புகளை பத்து முக்கிய மாநில மொழிகளில் ( தமிழும் உண்டு …) மொழி பெயர்த்து, சுப்ரீம் கோர்ட்டின் வெப்சைட்டில் வெளியிடப்பட்டது… இந்த பணி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

பனியா காந்திஜி, அரை நிர்வாண பக்கிரி(half naked fakir) ஆனது எப்படி ….???

This gallery contains 4 photos.

……………………………………………….. ……………………………………………….. …………………………………………………… ………………………………………………… ………………………….. இன்றைய தலைமுறையினர் பலருக்கும், தெரிந்திருக்கவாய்ப்பில்லை என்கிற எண்ணத்தில் எழுதுகிறேன் இதை …. காந்திஜி என்றால் இன்றைய தலைமுறையினருக்கு நினைவுக்கு வருவதுஅவரது பொக்கை வாய்ச்சிரிப்பும் கண்ணாடி அணிந்த முகமும்தான். அவர் ஏன் மேலாடை அணிவதில்லை என்று பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. மகாத்மா காந்தி, தான் அணிந்திருந்த ஆடைகளை துறந்துநான்கு முழம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

Evening Post – No Confidence Motion : Ten Takeaways – ராஜ்தீப் சர்தேசாய்….!!!

This gallery contains 2 photos.

……………………………………… ………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்