Tag Archives: அரசியல்

நேரு -அம்பேத்கர் நட்பைக் குலைத்த ராஜேந்திர பிரசாத் ….!!! இருட்டடிப்பு செய்யப்பட்ட நட்பு ….

This gallery contains 1 photo.

……………………………… ……………………………….. இன்றைய அரசியல்வாதிகள் பலரும் அந்தக்கால முன்னோடிகளைசகட்டுமேனிக்கு விமரிசிக்கிறார்கள்…. நிஜமான சரித்திரத்தையோ,நிஜத்தில் நடந்தது என்ன என்று அறியும் ஆவலோ – இல்லாமல்,எல்லாம் தங்களுக்கு தெரிந்தது போல் அவர்களை குறை கூறுகிறார்கள்.இன்றைய இளம் சந்ததியினரின் மனதில் பழைய தலைவர்களைப்பற்றி தவறான பிம்பங்களை உருவாக்குகிறார்கள். சிலர் சுயநலம் கருதி, தங்கள் கட்சியின் நலம் கருதி, இத்தகைய விமரிசனங்களை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

மாலைத் தென்றல் – அனூப் சங்கர் … !!!

This gallery contains 1 photo.

……………………………. …………………………….. கல்யாண தேன் நிலா – ………………….. மலர்ந்தும் மலராத – ………………. ……………….மலரே மௌனமா …??? .………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , ,

உயர் பதவியில் இருப்பவர்களின் பேச்சு –

This gallery contains 1 photo.

…………………………… ……………………………… மிகச்சிறந்த பொய்யைச் சொல்லும் ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று ஒரு அரசன் அறிவித்தான்.நாட்டின் பல பகுதியிலிருந்தும் பலர் வந்து பல பொய்கள் சொல்லிப்பார்த்தனர். ஆனால், அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை. ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒரு ஏழை அரச சபைக்கு வந்துபோட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்.அரைகுறை மனதுடன் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

வ.உ.சி. அவர்கள், இறக்கும் தருவாயில் எழுதி வைத்த உயில் இது ….!

This gallery contains 1 photo.

……………………….. நாட்டின் சுதந்திரத்துக்காக, உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்தவர்களில் முதன்மையானவர்வ.உ.சி. எனும் ” வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை’.கப்பல் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்கியமுதல் இந்தியர்; முதல் தமிழர். 1872-ஆம் ஆண்டு செப். 5-இல் பிறந்த வ.உ.சி. தனது 64-ஆம்வயதில் 1936 நவம்பர் 18-இல் காலமானார். வ.உ.சி. பற்றி சில அரிய தகவல்களை படித்தேன்….பகிர்ந்து கொள்கிறேன்…. தூத்துக்குடி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஹிட்லரும் – யூதர்களும் ….!!!

This gallery contains 2 photos.

……………………………….. ………………………………. …………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , ,

“நீதிபதிகளுக்கு அரசியல் பேச உரிமை உண்டா…..?” – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் சொல்வது …

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………. ஓய்வுபெற்று பத்தாண்டுகளாகின்றன. ஆனாலும் அதே பரபரப்போடு இயங்குகிறார் நீதிபதி சந்துரு.சிறார் கூர்நோக்கு இல்லங்களைச் சீரமைப்பதற்கான குழு,ஆன்லைன் சூதாட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கான குழு, மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத சூழ்நிலையை உருவாக்க அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழுஎன பொறுப்புகள் குவிந்திருக்கின்றன. இன்னொரு பக்கம் சட்டக்கல்லூரி மாணவர்களுக்காகஅவர் உருவாக்கியுள்ள சத்யதேவ் அகாடமி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

ஜனநாயகத்தில், பெரும்பான்மை விருப்பம் தான் நிறைவேறும் – ஆனால்,சிறுபான்மையும் அவசியம் பேச அனுமதிக்கப்பட வேண்டும் ….தலைமை நீதிபதி சந்திரசூட் ….

This gallery contains 1 photo.

………………………………………………………… …………………………………………………………. Majority will have its way, but minority must haveits say in democracy, says CJI …………………………….. ( இது தமிழ் மொழிபெயர்ப்பு – கீழே ஆங்கில உரை – இன்னமும் தெளிவாக இருக்கிறது ….. ) …………………………….. ஜனநாயகத்தில் அனைத்து குடிமக்களும் சுதந்திரமாக உணரும் வகையில், எண்ணிக்கையில் அல்லது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்