Tag Archives: ஹிட்லர்

— ஹிட்லரின் நாஜிப் படையிடம் இருந்து யூதர்களை காத்த அராபிய “நீதிமான்கள் ” ….. !!!

This gallery contains 1 photo.

……………………………………………… ( இன்றும் டுனீஷியா’வில் ஒரு சிறிய அளவில் யூத சமூகம் வசித்து வருகிறது….) ……………………………………………… ஹோலோகாஸ்ட் (யூத இனப் படுகொலை) காலத்தின்போது யூதர்களின் உயிரைக் காப்பாற்றத் தங்கள் உயிரைப் பணயம் வைத்த 28,000-க்கும் மேற்பட்ட யூதரல்லாதவர்களை இஸ்ரேலின் ஹோலோகாஸ்ட் நினைவு மையம் கௌரவித்துள்ளது. ஆனால், நாஜிக்கள் ஆக்கிரமித்த வட ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்ட … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

83 ஆண்டுகளுக்கு முன்னர் சப்மரீனில் சாகசம் …… (நேதாஜி – பகுதி-4 )

1942, மே மாதம் 29ந்தேதி, இந்திய சரித்திரத்தில் ஒர் முக்கியமான நாள். நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரை நேரில் சந்தித்து பேசிய நாள் அது. அந்த சந்திப்பைப் பற்றி பல கதைகள் உண்டு.எது உண்மை – எது கற்பனை என்று தெரியாததால் அவற்றைநான் இங்கு தவிர்க்கிறேன். நான் இங்கு  எழுதும்  வீர … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

பிரிட்டிஷ் கண்காணிப்பை மீறி – ஜெர்மனிக்கு தப்பிச்சென்ற நேதாஜி …….( பகுதி – 3 )

This gallery contains 1 photo.

…………………………………………………………………………………………………. 1921 முதல் 1940 வரையிலான 20 ஆண்டுகளில், சுபாஸ் சந்திர போஸ் – 11 முறை பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுபாஷின் அறிவாற்றலும், அவருடைய திட்டமிட்ட தீவிர அரசியல் ஈடுபாடும் விடுதலை போராட்டத்திற்கு வேகமூட்டியது. 1928 ஆண்டு டிசம்பரில், கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், “முழு சுதந்திர’த்திற்கு குறைவான எதையும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , ,

ஹிட்லரும் – யூதர்களும் ….!!!

This gallery contains 2 photos.

……………………………….. ………………………………. …………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , ,

சர்வாதிகாரிகள் ஒழுங்காகச் செத்ததுண்டா….?

உலகின் முக்காலே மூணு வீசம் சர்வாதிகாரிகளின் கடைசிக்காலம்பரிதாபமாக, அசிங்கமாகவே இருந்திருக்கிறது….சர்வாதிகாரிகள் பெரும்பாலும் சாதாரணச் சாவை சந்திப்பதில்லை;அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு, துர்மரணம் அடைகிறார்கள்…. 2-ஆம் உலகப்போருக்கு முக்கிய காரணகர்த்தர்களாக இருந்த,ஹிட்லரும், முசோலினியும் துவக்க காலத்திலும், இடையிலும்தங்களை மாபெரும் உலக ஹீரோக்களாகவே கருதிக் கொண்டனர்.அவர்களின் துவக்ககால அதிரடி வெற்றிகளைப் பார்த்தமக்களில் பலரும் கூட அதை நம்பினர். ஆனால் இறுதியில் ….? … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்