Tag Archives: ஜப்பான்

83 ஆண்டுகளுக்கு முன்னர் சப்மரீனில் சாகசம் …… (நேதாஜி – பகுதி-4 )

1942, மே மாதம் 29ந்தேதி, இந்திய சரித்திரத்தில் ஒர் முக்கியமான நாள். நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரை நேரில் சந்தித்து பேசிய நாள் அது. அந்த சந்திப்பைப் பற்றி பல கதைகள் உண்டு.எது உண்மை – எது கற்பனை என்று தெரியாததால் அவற்றைநான் இங்கு தவிர்க்கிறேன். நான் இங்கு  எழுதும்  வீர … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

” அவன் எனக்கு கனமாக இல்லை …அவன் என் சகோதரன் …”

This gallery contains 1 photo.

……………………………………………….. ……………………………………………….. 2-ஆம் உலகப் போர் நடந்து கொண்டு இருந்தபோதுஆகஸ்டு 9, 1945 -ம் ஆண்டு அமெரிக்கா ஜப்பான் நாட்டின் நாகசாகி மீதுஅணுகுண்டு வீசியது. இதில் ஒரே நாளில் சுமார் 89,000 மக்கள்கொல்லப்பட்டார்கள். மேலேயுள்ள புகைப்படமானது அணுகுண்டு வீசப்பட்ட சிறிது நாட்களுக்குப்பிறகு செப்டம்பர் மாதம் 1945-ல் எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கபுகைப்படமாகும். குண்டுவீச்சில் தப்பிப் பிழைத்த 10 … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

அசலும், நகலும் – தாழப்பறந்து தாக்கிய ஜப்பான்….!!!

2-வது உலகப்போரின் உச்சகட்ட திருப்பமாக அமைந்தகளம் அமெரிக்காவின் “பியர்ல்” துறைமுகம்….. ஒன்றல்ல… இரண்டல்ல….353 ஜப்பானிய போர் விமானங்கள் திடீரென்று அமெரிக்காவின் பியர்ல் துறைமுகத்தை சூழ்ந்துகொண்டுகுண்டுமழை பொழிந்து பெருத்த சேதத்தை உண்டாக்கியது… 188 அமெரிக்க போர் விமானங்கள் தகர்க்கப்பட்டன.2,403 அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்….1,178 பேர் படுகாயமடைந்தனர்…. ஜப்பானியத் தரப்பில் சேதம் அதிகமில்லை;29 போர்விமானங்கள், 5 சிறிய சப்மரீன்கள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,